லக் இல்ல மாமே லக் இல்ல Luck Illa Maamey Lyrics - Anivee, Anthony Dasan

லக் இல்ல மாமே லக் இல்ல, LUCK ILLA MAAMEY TAMIL LYRICS is recorded by Anivee and Anthony Dasan from Saregama Tamil label. The music of "LUCK ILLA MAAMEY" song is composed by Anivee, while the lyrics are penned by Anivee. The music video of the track features Prankster Rahul, Anivee and Pragathi Shankar.

Luck Illa Maamey Lyrics

Luck illa maamey luck illa
Love u’la jeikka thaan vakkilla
Sikkala maamey sikkala
Kaiyila pudichum sikkala

Kick-u illa maamey kick-u illa
Konjam getha suththitten kick-u illa
Thappilla maamey thappilla
Ava kaalula vizhundha thappilla

Mabbula maamey mabbula
Romba nambitten kadhal mabbula
Piththala maamey piththala
Ava thangamnu nenachen piththala

Ye sandhosama iru di
Romba sandhoshama iru di
Head weight-ah nee kora di
Andha ego-va nee mara di

Ye daavadikkum podhu ore titanic-u thaan
Raw-va pottu maama ippo tight-ah nikkuren
Bawa kooda vaa ma neeyum cute-ah pesalam
Kaanam pona kadhal onnu
En mun vandhu unnai sera aasai koorudhe

Luck illa
Luck illa
Vakkilla
Luck illa

Sirichi sirichi neeyum dimikki kudutha
Thorathi thorathi romba thaviya thavichen
Alanji alanji naanum weight-ah korachen
Vazhinji vazhinji un vazhiya marachen

Manasu virunji unnai imayil niruthi
Pala varusham kazhinji
Enakkulla oru magizhchi

Unnai tholaji tholanji
Endhan idhayam neranji
Oru kanava varanji un kitta vandha

Luck illa maamey luck illa
Love u’la jeikka thaan vakkilla
Sikkala maamey sikkala
Kaiyila pudichum sikkala

Kick-u illa maamey kick-u illa
Konjam getha suththitten kick-u illa
Thappilla maamey thappilla
Ava kaalula vizhundha thappilla

Mabbula maamey mabbula
Romba nambitten kadhal mabbula
Piththala maamey piththala
Ava thangamnu nenachen piththala

Ye sandhosama iru di
Romba sandhoshama iru di
Head weight-ah nee kora di
Andha ego-va nee mara di

Ye daavadikkum podhu ore titanic-u thaan
Raw-va pottu maama ippo tight-ah nikkuren
Bawa kooda vaa ma neeyum cute-ah pesalam
Kaanam pona kadhal onnu
En mun vandhu unnai sera aasai koorudhe

Luck illa
Luck illa
Vakkilla
Luck illa.

லக் இல்ல மாமே லக் இல்ல Lyrics in Tamil

லக் இல்ல மாமே லக் இல்ல
லவ்வுல ஜெயிக்க தான் வக்கில
சிக்கல மாமே சிக்கல
கையில புடிச்சும் சிக்கல

கிக்குல மாமே கிக்குல
கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல
தப்பில்ல மாமே தப்பில்ல
அவ காலில விழுந்தா தப்பில்ல

மப்புல மாமே மப்புல
ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல
பித்தள மாமே பித்தள
அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள

ஏ சந்தோசமா இரு டி
ரொம்ப சந்தோசமா இரு டி
ஹெட்வெயிட்ட நீ கொற டி
அந்த ஈகோவ நீ மற டி

bharatlyrics.com

ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான்
ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன்
பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம்
காணாம் போன காதல் ஒண்ணு
என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே

லக் இல்ல
லக் இல்ல
லக் இல்ல

சிரிச்சி சிரிச்சி நீயும் டிமிக்கிய குடுத்த
தொரத்தி தொரத்தி ரொம்ப தவியா தவிச்சேன்
அலஞ்சி அலஞ்சி நானும் வெயிட்ட கொறச்சேன்
வழிஞ்சி வழிஞ்சி உன் வழிய மறச்சேன்

மனசு விருஞ்சி உன்ன இமையில் நிறுத்தி
பல வருஷம் கழிஞ்சி
எனக்குள்ள ஒரு மகிழ்ச்சி

உன்னில் தொலஞ்சி தொலஞ்சி
எந்தன் இதயம் நெறஞ்சி
ஒரு கனவ வரஞ்சி உன் கிட்ட வந்தா

லக் இல்ல மாமே லக் இல்ல
லவ்வுல ஜெயிக்க தான் வக்கில
சிக்கல மாமே சிக்கல
கையில புடிச்சும் சிக்கல

கிக்குல மாமே கிக்குல
கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல
தப்பில்ல மாமே தப்பில்ல
அவ காலில விழுந்தா தப்பில்ல

மப்புல மாமே மப்புல
ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல
பித்தள மாமே பித்தள
அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள

ஏ சந்தோசமா இரு டி
ரொம்ப சந்தோசமா இரு டி
ஹெட்வெயிட்ட நீ கொற டி
அந்த ஈகோவ நீ மற டி

ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான்
ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன்
பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம்
காணாம் போன காதல் ஒண்ணு
என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே

லக் இல்ல
லக் இல்ல
லக் இல்ல.

Luck Illa Maamey Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *