மாட்டிக்கிட்டான்டா Maatikittanda Lyrics - Deva

LYRICS OF MAATIKITTANDA IN TAMIL: 'மாட்டிக்கிட்டான்டா' The song is sung by Deva from the Tamil film Pei Mama, directed by Sakthi Chidambaram. The film stars Yogi Babu, Motta Rajendran and Malavika Menon in the lead role. "MAATIKITTANDA" is a Masti song, composed by Raj Aryan, with lyrics written by Sakthi Chidambaram.

Maatikittanda Lyrics

Maaatikittanada kumar u
Maaatikittanada
Kudumbathoda kozhi kumar
Maaatikittanada

Sikkikittanada kumar u sikkikittanada
Sillarikku kallaraiyil sikkikittanada
Johnny johnny pei papa
Side ula saithaan theriyaudhappa
Devil u bigil u adikidhappa
Trouser a mella kapatudhapa

Vachi vachi vachi vachi
Seyya podhu da
Unna pichu pichu pichu
Pichu pichu pichu
Thinga podhu da

Sandhula bundhula olinjaalum
Sanga nerikka pei varum da
Cycle gap la nulainjaalum
Saithaan shape ula
Pei varum da

bharatlyrics.com

Satham pottu pesadhey
Retham kudikka pei varum da
Fast a unna roast u pollu
Taste u panna
Ghost u varum da

Vachi vachi vachi vachi
Seyya podhu da
Unna pichu pichu pichu
Pichu pichu pichu
Thinga podhu da

Vanthuruchu da
Muni vanthuruchu da
Kola veriyil thala viruchi aadirichu da
Body ya dhaan part u part a pirichiruchida
Vengayam thola pola uruchirichida
Onu rendu moonu naalu
Ovvoru peiya kelambiruchuda
Left u right u back u front u
Ella pakkamum lock down u da

Vachi vachi vachi vachi
Seyya podhu da
Unna pichu pichu pichu
Pichu pichu pichu
Thinga podhu da

Vachi vachi vachi vachi
Seyya podhu da
Unna pichu pichu pichu
Pichu pichu pichu
Thinga podhu da.

மாட்டிக்கிட்டான்டா Lyrics in Tamil

மாட்டிக்கிட்டான்டா குமாரு
மாட்டிக்கிட்டான்டா..
குடும்பத்தோட கோழி குமாரு
மாட்டிக்கிட்டான்டா

சிக்கிக்கிட்டான்டா குமாரு சிக்கிக்கிட்டான்டா
சில்லரைக்கு கல்லரையில சிக்கிக்கிட்டான்டா..
ஜானி ஜானி பேய் பாப்பா
சைடுல சைத்தான் தெரியுதப்பா
டெவிலு பிகிலு அடிக்குதப்பா
டவுசர மெல்லக் களட்டுதப்பா

பரத்கிரிக்.காம்

வச்சி..வச்சி வச்சி வச்சி
செய்யப் போதுடா
உன்ன பிச்சு பிச்சு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு
திங்கப் போதுடா

சந்துல பொந்துல ஒளிஞ்சாலும்
சங்க நெறிக்க பேய் வருன்டா..
டைக்கிள் கேப்புல நொலஞ்சாலும்
சைத்தான் சேப்புல
பேய் வருன்டா..

சத்தம் போட்டு பேசாதே…
ரத்தம் குடிக்க பேய் வருன்டா..
பாஸ்ட்டா உன்ன ரோஸ்ட்டு போட்டு
டேஸ்ட்டு பண்ண
கொஸ்ட்டு வருன்டா..

வச்சி..வச்சி வச்சி வச்சி
செய்யப் போதுடா
உன்ன பிச்சு பிச்சு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு
திங்கப் போதுடா

வந்துருச்சுடா
முனி வந்துருச்சுடா
கொலவெறியில் தல விரிச்சு ஆடிருச்சுடா
பாடியத்தான் பார்ட்டு பார்ட்டா பிருச்சுடுச்சுடா..
வெங்காயம் தோல போல உறிச்சிடுச்சுடா..
ஒன்னு ரெண்டு மூனு நாலு
ஒவ்வொரு பேய்யா கெளம்பிருச்சுடா
லெஃட்டு ரைட்டு பேக்கு ஃபிரண்ட்டு
எல்லா பக்கமும் லாக்குடவுனுடா

வச்சி..வச்சி வச்சி வச்சி
செய்யப் போதுடா
உன்ன பிச்சு பிச்சு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு
திங்கப் போதுடா

வச்சி..வச்சி வச்சி வச்சி
செய்யப் போதுடா
உன்ன பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
திங்கப் போதுடா.

Maatikittanda Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *