MAGARAASI SONG LYRICS IN TAMIL: 'மகராசி' The song is sung by Vijay Narain (Vijaynarain) and Sean Roldan (Raghavendra Raja Rao) from the soundtrack album for the Tamil film Gatta Kusthi 2, directed by Chella Ayyavu, starring Yogi Babu, Ramya Krishnan and Karunas. "MAGARAASI" is a Masti song, composed by Sean Roldan (Raghavendra Raja Rao), with lyrics written by Muthamil.
மகராசி Magaraasi Lyrics In Tamil
சிரிக்கிற சீனி கட்டி செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து மத்தளம் தேட
குதிக்கிற கால் ரெண்டும் தத்தி தத்தி ஓட
அலையிற காத்தும் இங்க தேமாங்கு பாட
வீட்டுக்குள்ள சந்திரன பூத்தவளே நீ தான்
வால் முளைச்ச வானவில்லா வந்தவளும் நீ தான்
பரத்கிரிக்.காம்
என்னோட கண்ணாடி பிம்பம் இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே என் மேல
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
குட்டி பசி வந்தா என்ன பிச்சு எடுப்பா
மல்லு கட்டி நின்னாலே எட்டி உதைப்பா
ஒத்த நொடி போதும் இதை எல்லாம் மறப்பா
பெத்தவள போல என் பக்கம் இருப்பா
என் மடிய ஒரு பஞ்சு மெத்தை ஆக்கி
நாள் முழுக்கா தலை வெச்சு கெடப்பா
கால் விரல அட தொட்டு நெட்டி பறிச்சு
நான் அசர அவ தட்டி கொடுப்பா
என்னோட கண்ணாடி பிம்பம் இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே என் மேல
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
என்ன பெத்த மகளே மகராசி
துள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசி
சிரிக்கிற சீனி கட்டி செல்லம் கொஞ்சி ஆட
இடிக்கிற வானம் வந்து மத்தளம் தேட
குதிக்கிற கால் ரெண்டும் தத்தி தத்தி ஓட
அலையிற காத்தும் இங்க தேமாங்கு பாட
வீட்டுக்குள்ள சந்திரன பூத்தவளே நீ தான்
வால் முளைச்ச வானவில்லா வந்தவளும் நீ தான்
என்னோட கண்ணாடி பிம்பம் இங்க முன்னால
கண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதே என் மேல
Magaraasi Lyrics
Sirikkira seeni katti sellam konji aada
Idikkira vaanam vandhu mathalam theda
Kuthikkira kaal rendum thathi thathi oda
Alaiyira kaathum inga themaangu paada
bharatlyrics.com
Veettukkulla sandhirana puthavale nee dhaan
Vaal mulaicha vaanavilla vandhavalum nee dhaan
Ennoda kannaadi bimbum inga munnaala
Kannoda maiyaattam ottikkidhe en mela
Enna petha magale magaraasi
Thulli thulli kudhippom kadha pesi
Enna petha magale magaraasi
Thulli thulli kudhippom kadha pesi
Kutti pasi vandha enna pitchu eduppa
Malla katti ninnaale etti odaippa
Otha nodi podhum idhai ellaam marappa
Pethavala pola en pakkam iruppa
En madiya oru panju methai aakki
Naal muzhuka thala vetchu kedappa
Kaal virala Ada thottu netti parichu
Naan asara Ava thatti koduppa
Ennoda kannaadi bimbum inga munnaala
Kannoda maiyaattam ottikkidhe en mela
Enna petha magale magaraasi
Thulli thulli kudhippom kadha pesi
Enna petha magale magaraasi
Thulli thulli kudhippom kadha pesi
Sirikkira seeni katti sellam konji aada
Idikkira vaanam vandhu mathalam theda
Kuthikkira kaal rendum thathi thathi oda
Alaiyira kaathum inga themaangu paada
Veettukkulla sandhirana puthavale nee dhaan
Vaal mulaicha vaanavilla vandhavalum nee dhaan
Ennoda kannaadi bimbum inga munnaala
Kannoda maiyaattam ottikkidhe en mela
