SAMBAVAKAARI SONG LYRICS IN TAMIL: 'சம்பவகாரி' The song is sung by Saindhavi Prakash and Sean Roldan (Raghavendra Raja Rao) from the soundtrack album for the Tamil film Gatta Kusthi 2, directed by Chella Ayyavu, starring Yogi Babu, Ramya Krishnan and Karunas. "SAMBAVAKAARI" is a Love song, composed by Sean Roldan (Raghavendra Raja Rao), with lyrics written by Mohan Rajan.
சம்பவகாரி Sambavakaari Lyrics In Tamil
என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆமா ஆமா அதுக்கென்னடி
பட்டப்பகல்ல பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆமா ஆமா பாத்து போம்டி
ஆக்கிவச்ச பேராழகா
பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
தீ தா கன்னவெடி
டி
ஓ தா தண்ணி குடி
பரத்கிரிக்.காம்
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ
ஓ தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீ
ஒத்த முத்தம் வச்சிப்புட்டு ரொம்ப பேசுறா
நான் கொத்து கொத்தா திருப்பி தந்தா சுத்து போடுவா
ஏழு ஜென்மம் இல்ல என்ன அள்ளி தாரா
அடுத்த ஜென்மத்திலும் பொண்டாட்டியா வாரா
நீ தான் கெட்ட புள்ள
நான் தான் உன் கட்டுக்குள்ள
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான்
சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சந்தனக்கட்ட நீ தான் டி
என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுது
ஆமா ஆமா அதுக்கென்னடி
பட்டப்பகல்ல பஞ்சு பத்திக்கித்தான் போகுது
ஆமா ஆமா பாத்து போம்டி
ஆக்கிவச்ச பேராழகா பாக்கிவச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு
தீ தா கன்னி வெடி
ஓ தா தண்ணி குடி
சம்பவக்காரி என்
சம்பவக்காரி நீ தான் டி
சம்பவம் செய்யும்
என் சண்டைக்கோழி நீ தான் டா
Sambavakaari Lyrics
Enna da paarva engegeyo pogudhu
Aama aama adhukenadi
Pattaka panju patthikitthaan pogudhu
Aama aama paathu pomdi
bharatlyrics.com
Aakkivacha peraazhaga
Bhakkivacha paavamadi
Kenja vaikkaadha en thenu
Nalla pulla naanum illa
Thottuputta thookkam illa
Kitta varaadha adhu veenu
Thee thaa kanni vedi
OOO thaa thanni kudi
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandhanakatta nee dhaan di
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandhanakatta nee dhaan di
Thallumullu sandaiyila kettikkaari nee
Oru muttham vachaa adanguriye enna aalu nee
Oo thallumullu sandaiyila kettikkaari nee
Oru muttham vachaa adanguriye enna aalu nee
Otha muttham vachipputtu romba pesuraa
Naan kothu kotha thiruppi thandhaa suthu poduvaa
Ezhutha jenmam illa enna alli thaaraa
Adutha jenmathilum pondattiyaa vaaraa
Nee dhaan ketta pulla
Naan dhaan UN kattu kulla
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandhanakatta nee dhaan
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandhanakatta nee dhaan di
Enna da paarva engegeyo pogudhu
Aama aama adhukenadi
Pattaka panju patthikitthaan pogudhu
Aama aama paathu pomdi
Aakkivacha peraazhaga
Bhakkivacha paavamadi
Kenja vaikkaadha en thenu
Nalla pulla naanum illa
Thottuputta thookkam illa
Kitta varaadha adhu veenu
Thee thaa kanni vedi
OOO thaa thanni kudi
Sambavakaari
En sambavakaari nee dhaan di
Sambavam seiyyum
En sandaikozhi nee dhaan da
