ஓ வெண்ணிலா | O VENNILA SONG LYRICS IN TAMIL: The song is recorded by Unnikrishnan K from the Tamil film Kadhal Desam, directed by Kathir. The film stars Vineeth, Abbas and Tabu in the lead role. The music of "O VENNILA" song is composed by A. R. Rahman, while the lyrics are penned by Vaali.
ஓ வெண்ணிலா O Vennila Lyrics In Tamil
பரத்கிரிக்.காம்
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
ஓ நண்பனே
அறியாமலா நான்
கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
மழை நீரில் வானம்
நனையாதம்மா
விழி நீரில் பூமுகம்
கரையாதம்மா
எனைக் கேட்டு
காதல் வரவில்லையே
நான் சொல்லி
காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம்
மறக்காதம்மா
இறந்தாலும் காதல்
இறக்காதம்மா
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
இருக்கின்ற இதயம்
ஒன்றல்லவா
எனதல்ல அதுவும்
உனதல்லவா
எதை கேட்ட போதும்
தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய்
விட கூடுமே
தருகின்ற பொருளாய்
காதல் இல்லை
தந்தாலே காதல்
காதல் இல்லை
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
ஓ நண்பனே
அறியாமலா நான்
கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்
O Vennila lyrics
Oh vennilla iru vaanila aaa nee
Oh nanbanae ariyaamala aaa naan
Kaanae kannae kaadhal seidhai
Kaadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjae nenjae nee enseivai
bharatlyrics.com
Oh vennilla iru vaanila aaa nee
Mazhai neeril vaanam
Nanaiyadhamma
Vizhi neeril poo mugam
Karaiayadhamma
Enai kettu kaadhal varavillaiyae
Naan solli kaadhal vidavillaiyae
Marandhaalum nenjam marakaadhamma
Irandhaalum kaadhal irakkadhamma
Oh vennilla iru vaanila aaa nee
Irukkindra idhayam ondrallava
Enadhalla adhuvum unadhallava
Edhai ketta podhum tharakoodumae
Uyir kooda unakkai vidakoodumae
Tharugindra porulai
Kaadhal illai
Thandhaalae kaadhal
Kaadhal illai
Oh vennilla iru vaanila aaa nee
Oh nanbanae ariyaamala aaa naan
Kaanae kannae kaadhal seidhai
Kaadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjae nenjae nee enseivai
