'பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை' | POI SOLLA INTHA MANASUKKU THERIYAVILLAI SONG LYRICS IN TAMIL: The song "Poi Solla Intha Manasukku Theriyavillai" is sung by Yuvan Shankar Raja from Srikanth, Sneha, Gayatri Jayaraman, Venkat Prabhu and Karunas starrer Tamil film April Maadhathil, directed by S. S. Stanley. POI SOLLA INTHA MANASUKKU THERIYAVILLAI song was composed by Yuvan Shankar Raja, with lyrics written by Snehan.
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை Poi Solla Intha Manasukku Theriyavillai Lyrics in Tamil
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
பொய் என்பது
இங்கில்லையே இந்த
கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல்
பூக்கும் ஹே யே யா
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
நட்புக்குள்ளே நம்
காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நாம் சென்று
நியாயம் சொல்ல திட்டமிட்டே
நாம் செய்த குற்றம் இல்ல
போராட காலம் இல்லையே
ஓ ஹோ
எங்கயோ போ
நான் தொலைந்தேனோ
தெரியாதே இப்போ அங்கே
இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று
மனம் சொல்லுதே யே யே யே யா
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
Poi Solla Intha Manasukku Theriyavillai Lyrics
Poi solla intha manasuku theriyavillai
Sonnaal poi poithaanae
Poi solla intha vayasuku theriyavillai
Sonnal poi poithaanae
Poi enbathu ingillaiyae
Indha kanavukul pizhai illaiyae
Podhuvaga kaadhal sollaamal pookum hey yeah ya
Oho poi solla intha manasuku theriyavillai
Sonnaal poi poithaanae
Poi solla intha vayasuku theriyavillai
Sonnal poi poithaanae
O oooooo hoo oooh o oooooo hoo oooh
O oooooo hoo oooh o oooooo hoo oooh
Natpukullae nam kaadhal sikki kolla
Yaaridathil naam sendru nyaayam solla
Thittamittae naam seitha kutram illa
Poraada kalam illaiyae o hoo
Yengaiyo po naan tholaintheno theriyadhae
Ippo angae ini naan poga mudiyadhae
Thevai matum un uravendru manam solludhae yea yea yea ya
Poi solla intha manasuku theriyavillai
Sonnaal poi poithaanae
Poi solla intha vayasuku theriyavillai
Sonnal poi poithaanae