'புன்னகையே' | PUNNAGAIYE LYRICS IN TAMIL: The song "Punnagaiye" is sung by Sundarayyar from Vijay Sethupathi, Aishwarya Rajesh, many mores and Samuthirakani starrer Tamil film Ka Pae Ranasingam, directed by P. Virumandi. PUNNAGAIYE song was composed by Mohamaad Ghibran, with lyrics written by Vairamuthu.
புன்னகையே Lyrics in Tamil
புன்னகையே
சிறு பூங்கிளியே
புன்னகையே
புயலாய் மாறும் போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ … நீ ..
புயல் நீ … நீ ..
விதியா .. யா …
சதியா .. யா …
அதிகாரத்தீன் மீது
அடியே நீயம் மோது
துணை ஒண்ணு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே!
எரியுற காட்டுக்குள்ள
ஓரு எரும்பு வழிதேடுதே
பட்டிக்காட்டு பொண்ணு சொல்லு
பார்லியமென்டில் கேட்க்குமா?
காட்டு சிங்கம்
முயலக் காக்கக் கடிதம் குடுக்குமா?
கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா ?
பரத்கிரிக்.காம்
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா?
துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா ?
புன்னகையே
புயலாய் மாறும் போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா!
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா
அழுத பிள்ளைதான்
பால்குடிக்குது.
Punnagaiye Lyrics
Punnagaiyae
Siru poongkiliye
Punnagaiyae
Puyalaai maarum pothu
Siru poongkiliye
Puliyaai neeyum maaru
Puli nee… Nee…
Puyal nee… Nee…
Vithiyaa… Yaa…
Sathiyaa… Yaa…
Athikaarathin meethu
Adiyae neeyum mothu
Thunai onnu illaamale
Otha usuru aalaimothuthe!
Eriyura kaatukula
Oru erumbu vazhitheduthe
Pattikkaattu ponnu sollu
Parliament’il ketkkuma?…
bharatlyrics.com
Kaattu singam
Muyla kakka kaditham kuudukkuma?
Kanchi potta kakki sattai
Kaithariya paakkumaa?
Velu naachi vamsakkaari
Veeram poguma?
Thunincha thee idhu
Kuninchu eriyumaa?
Punnagaiyae
Puyalaai maarum pothu
Siru poongkiliye
Puliyaai neeyum maaru
Ivalum kuda india raththam
Arasamaippu solluthu
Ee erumbum vaazha dhane
Bhoomi ullathu
Azhtha pillaithaan
Paalkudikkuthu.