Saaya Lyrics - K. Sivaangi

Saaya Lyrics - K. Sivaangi

சாய, SAAYA TAMIL LYRICS is recorded by K. Sivaangi from Saregama Tamil label. The music of "SAAYA" song is composed by Mithun Eshwar, while the lyrics are penned by Nakamaneci N. The music video of the track features Krupa Givane and Ismail Norris.

Saaya Song Lyrics

Sirage… Uyirin sirage

Aalangal thaedi
Pae raanantham thaedi
Pogintra paathai ithuvaa

Kaankintra yaavum
Athu thaanentru aagum
Kannaadi nenjam ithuva

Puyalil thani iragaai
Mugamae mugavarihalaai
Kangaaru polaae nan
Ulagai sumappen

Oh en thanimaye
Eh enaialume
Oh ithu payanamo
En valiyin uchamo

Aalangal thaedi
Pae raanantham thaedi
Pogintra paathai ithuvaa

Maillirahena maarum
Manam thinam thinam thaavumae
Puvi madiinilae puraluven

Kathirolihalin raaham
Jathi suthi ena paaduthae
Uyiruruhi aaduthae

Aasai mazhai aavaen
Aadaatha malayai aadaviduven
Thullum kadalae
Unnodae naanum Kuthippen

Oh en thanimaye
Eh enaialume
Oh ithu payanamo
En valiyin uchamo.

சாய Lyrics in Tamil

சிறகே… உயிரின் சிறகே

bharatlyrics.com

ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா

காண்கின்ற யாவும்
அதுதான் என்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா

புயலில் தனி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே என்
உலகை சுமப்பேன்

ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ

ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா

மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்

கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர் உருகி ஆடுதே

ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆட விடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன்

ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ.

Saaya Lyrics PDF Download
Print PDF      PDF Download

Leave a Reply