டக்கு முக்கு டிக்கு தாளம் (தலைப்பு டிராக்) | TAKKU MUKKU TIKKU THALAM (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: The song is recorded by Deva from the Tamil film Takku Mukku Tikku Thalam, directed by Thankar Bachan. The film stars Vijith Bachan, Munishkanth, Milana Nagraj, Aswini Chandrasekar and Mansoor Alikhan in the lead role. The music of "TAKKU MUKKU TIKKU THALAM (TITLE TRACK)" song is composed by Dharan Kumar, while the lyrics are penned by Thankar Bachan.
Takku Mukku Tikku Thalam (Title Track) Lyrics
Takku mukku tikku tikku
Takku mukku tikku thalam
Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda
Konjam powder athaan pottu palapalappa serthu
En bujji ponnu vandhu putta suru suruppa yethu
Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda
Sillaki billaki seena kuttiyae
Indha mamava vaattadhadi ceylon rottiyae
Purottaakku saalnava potta super u
Ennai katti pudichi kadichidendi en jigu jiguchaan
Takku mukku tikku tikku
Takku mukku tikku thalam
Hey vella vavva iduppu thuduppu poduthu
Kavva cholli veriya yethi paakkudhu
Hey vella vavva iduppu thuduppu poduthu
Kavva cholli veriya yethi paakkudhu
Ippo kiss onnu thallu vadiyuthu jollu
Enna kayavechi paakkathadi egiridum bill u
Ippo kiss onnu thallu… Haiyaiyoo
Vadiyuthu jollu… Haiyaiyoo
Enna kayavechi paakkathadi egiridum bill u
Hey nanbanunga onna irundha podhunda
Soththu sugam vera edhukku venum da
Nee pova solla ennatha eduthu povada
Natta aandalumae friendship illatti waste u da
Idha purinjitta mavusu
Thiruppi varadhu vayasu
Dhuttu kedachudhuna yedhunu mattum
Ketkadha perusu
Idha purinjitta mavusu
Thiruppi varadhu vayasu
Dhuttu kedachudhuna yedhunu mattum
Ketkadha perusu
Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda
Konjam powder athaan pottu palapalappa serthu
En bujji ponnu vandhu putta suru suruppa yethu
Sillaki billaki seena kuttiyae
Indha mamava vaattadhadi ceylon rottiyae
Purottaakku saalnava potta super u
Ennai katti pudichi kadichidendi en jigu jiguchan.
டக்கு முக்கு டிக்கு தாளம் (தலைப்பு டிராக்) Lyrics in Tamil
டக்கு முக்கு டிக்கு டிக்கு
டக்கு முக்கு டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து
டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே
புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி என் ஜிகுஜிகுச்சான்
டக்கு முக்கு டிக்கு டிக்கு
டக்கு முக்கு டிக்கு தாளம்
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
ஏ வெள்ள வவ்வா இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு வடியுது ஜொள்ளு
என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு
இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு… அய்யய்யோ
வடியுது ஜொள்ளு… அய்யய்யோ
என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு
ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா
சொத்து சுகம் வேற எதுக்கு வேணுண்டா
நீ போவசொல்ல என்னத எடுத்து போவடா
நாட்ட ஆண்டாலுமே ஃப்ரெண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்டுடா
இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும்
கேக்காத பெருசு
இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா ஏதுன்னு மட்டும்
கேக்காத பெருசு
bharatlyrics.com
டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து
சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே
புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி என் ஜிகுஜிகுச்சான்.