Dab Dab Lyrics - Sathosh Jayakaran, Pooja

Dab Dab Lyrics - Sathosh Jayakaran, Pooja

DAB DAB SONG LYRICS IN TAMIL: Dab Dab (டபு டபு) is a Tamil song from the film Takku Mukku Tikku Thalam, starring Vijith Bachan, Munishkanth, Milana Nagraj, Aswini Chandrasekar and Mansoor Alikhan, directed by Thankar Bachan. "DAB DAB" song was composed by Dharan Kumar and sung by Sathosh Jayakaran and Pooja, with lyrics written by RJ Vijay.

Dab Dab Song Lyrics

Hey.. Dabu dabu mela poyittan
Athanala naanum aanen tight ah
Naa asapatta ponnu flora
Sorkkathula pottu vai nalla chair ah

Dab dabu dappakuththu
Dabu dabu dabu dappankuththu
Dab dabu dappakuththu
Dabu dabu dabu dappankuththu

Dab dabu dappakuththu
Dabu dabu dabu dappankuththu
Dab dabu dappakuththu
Dabu dabu dabu dappankuththu

Thimura paakkura oru thinusa pesura
Colour ah irukka nu scene ahmma
Intha head weight yenamma

Nee nadaya nadakkura
Antha catwalk venumma
Nee candeen photo ku
Pose kudukkura aalumma

Un azhaga rasikka nilavum erangi
Keela varanumdi
Unna padacha pramman blue print ah
Eduthu yelam vidanumdi

Un paarva patta sooriyan kooda
Sun class kekkundi
Ithu pola poiya adikkadi sollum
Hero naanadi

Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu…
Dabu dabu dabu…
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu

Unna kettana
Enna rasikka sonnana
Naan local aaluda
Konjam paaththu pesuda

Nee sceana poda than
Unakku naan than kedachana
Un mind uh kulla nee
Enna kaadhal mannana

Nilavum neeyum onnunu sonnathu
Old sceneu da
Paiyan ponna kalaicha days lam
Eppo kaanom da

Hashtag meettu pottuthan vittavan
Life ye closeu da
Vaala konjam surutti vai
Close your mouse da

Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu

Dabu dabu mela poittan
Athunala thane aanen tight ah
Aasappatta ponnu flora
Sorkkathula pottu vai nalla chair ah

Dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu

Kovam yenamma
Konjam calm ah povomma
Bayathula kaalu otharutha
Illa kannu verkkutha

Vanthu step ah podumma
Mudinja kooda aadumma
Enakke challenge ah
Vaa aadi paappom da

30 vayasu ponnu kedaikkama
Alaya pora da
Appothan unakku ponnoda aruma
Puriyum paaruda

Single ah irunthu singama naanum
Vaazhnthuttu poven di
Abdul kalam pola life la naanum
Geththa aavendi

Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu

Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu
Dabu dabu dabu dappankuththu.

டபு டபு Lyrics in Tamil

ஏய் டாபு டாபு மேல போயிட்டான்
அதனால நானும் ஆனேன் டைட் ஆ
நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா
சொர்க்கத்துல போட்டு வய் நல்லா சேர்ஆ

டபு டாபு டப்பாகுத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டப்பாகுத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டப்பாகுத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டப்பாகுத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

திமுறா பாக்குற ஒரு தினுச பேசுற
கலர் ஆ இருக்க னு சீன் ஆம்மா
இந்த ஹெட் வெயிட் யேனம்மா

நீ நடையா நடக்குற
அந்தா கேட்வாக் வேணும்மா
நீ கேண்டீன் போட்டோ கு
போஸ் குடுக்குற ஆளும்மா

உன் அழக ரசிக்க நிலவும் இறங்கி
கீழே வரணும்டி
உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட் அ
எடுத்து ஏலம் விடணும்டி

உன் பார்வை பட்ட சூரியன் கூட
சன் கிளாஸ் கேக்குண்டி
இது போல பொய்ய அடிக்கடி சொல்லும்
ஹீரோ நானடி

டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு…
டபு டாபு டாபு…
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

உன்ன கேட்டனா
என்ன ரசிக்க சொன்னனா
நான் லோக்கல் ஆளுடா
கொஞ்சம் பாத்து பேசுடா

நீ சீனா போடதான்
உனக்கு நான் தான் கெடச்சனா
உன் மைன்டு குள்ள நீ
என்ன காதல் மன்னனா

நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது
ஓல்டு சீனு டா
பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ்
லாம் எப்போ காணோம் டா

கேஸ்டாக் மீட்டு போட்டுதான் விட்டவன்
லைஃப் யே க்ளோஸ் டா
வாழ கொஞ்சம் சுருட்டி வை
க்ளோஸ் யுவர் மவுஸ் டா

டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டாபு டாபு டபு டப்பாங்குத்து

bharatlyrics.com

அதுனால தானே ஆனேன் டயிட் ஆ
ஆசைப்பட்ட பொண்ணு ஃப்ளோரா
சொர்க்கத்துல போட்டு வய் நல்ல சேர்ஆ

டபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

கோவம் யேனம்மா
கொஞ்சம் கால்ம் ஆ போவோம்மா
பயத்துல காலு ஒதருதா
இல்ல கண்ணு வேர்க்குதா

வந்து ஸ்டெப்ப போடும்மா
முடிஞ்சா கூட ஆடும்மா
எனக்கே சேலஞ்சா ஆ
வா ஆடி பாப்போம் டா

30 வயது பொண்ணு கெடைக்காம
அலைய போற டா
அப்போதான் உனக்கு பொண்ணோட
அரும புரியும் பாருடா

சிங்கிள் ஆ இருந்து சிங்கமா
நானும் வாழ்ந்துட்டு போவேன் டி
அப்துல் கலாம் போல லைஃப்ல நானும்
கெத்தா ஆவேண்டி

டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து

டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து
டபு டாபு டாபு டப்பாங்குத்து.

Dab Dab Lyrics PDF Download
Print PDF      PDF Download

Leave a Reply