உன்னை நெனச்சிட Unna Nenachida Lyrics - Afsal

Unna Nenachida Lyrics - Afsal

UNNA NENACHIDA SONG LYRICS IN TAMIL: Unna Nenachida (உன்னை நெனச்சிட) is a Tamil Love song, voiced by Afsal from Sony Music South. The song is composed by Afsal, with lyrics written by Ko Sesha.

உன்னை நெனச்சிட Lyrics in Tamil

உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல

சொல்ல துடிப்பேன் நான் சொல்ல முழித்திட
சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன

உன்னை முதலில் பார்த்த நொடி
அடி மனதில் மின்னலடி
நான் இங்கு நான் இல்லை அழகே
கனவில் நான் காண்பதெலாம்
நிஜமாக வேண்டுமடி
நீ எந்தன் உயிர் கேட்க்கும் வரமே

உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல

சொல்ல துடிப்பேன் நான் சொல்ல முழித்திட
சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன

பரத்கிரிக்.காம்

ஜனனம் ஒரு முறை தான்
மரணமும் ஒரு முறை தான்
இடையினில் உனை தேடி செல்லவா
உன்னை நான் அணைத்தபடி
இருக்கணும் இணைந்தபடி
நீ இனி என் பாதி அல்லவா

உன் பேச்சில் மூழ்கிவிட உன் மார்பில் தூங்கிவிட
ஏக்கங்கள் கொண்டேனே அழகே
மண்மீது வாழ்ந்தவுடன்
விண்மீனாய் ஆவதென்றால் வானில் நான் உந்தன் அருகே

உன்னை நெனச்சிட உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல

சொல்ல துடிப்பேன் நான் சொல்ல தொலைத்திட
சிக்கி தவிப்பதும் சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன.

Unna Nenachida Lyrics

bharatlyrics.com

Unnai nenachida unnai nenachida
Ullam uruguthu uruguthu mella
Oo oo mella

Solla thudippen naan solla muzhithida
Sikki thavippathum sokki kedappathum enna
Oo oo enna

Unai mudhalil paartha nodi
Adi manathil minnaladi
Naan ingu naan illai azhage
Kanavil naan kaanbedhelam
Nijamaga vendumadi
Nee enthan uyir ketkum varame

Unnai nenachida unnai nenachida
Ullam uruguthu uruguthu mella
Oo oo mella

Solla thudippen naan solla muzhithida
Sikki thavippathum sokki kedappathum enna
Oo oo enna

Jananam oru murai thaan
Maranamum oru murai thaan
Idaiyinil unai thedi sellava
Unnai naan anaithapadi
Irukkanum inainthapadi
Nee ini en paadhi allava

Un pechil muzhgivida un maarbil thoongivida
Yeakangal kondene azhage
Manmeedhu vaazhnthavudan
Vinmeenai aavathendral vaanil naan unthan aruge

Unnai nenachida unnai nenachida
Ullam uruguthu uruguthu mella
Oo oo mella

Solla thudippen naan solla muzhithida
Sikki thavippathum sokki kedappathum enna
Oo oo enna.

Unna Nenachida Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *