LYRICS OF UYIRE IN TAMIL: 'உயிரே' The song is sung by M. M. Keeravani from the Tamil film RRR, directed by S. S. Rajamouli. The film stars N. T. Rama Rao Jr., Ram Charan, Ajay Devgn and Alia Bhatt in the lead role. "UYIRE" is a Patriotic song, composed by M. M. Keeravani, with lyrics written by Madhan Karky.
Uyire Lyrics
Uyire
Unakkagave uyire
Uyire
Keezh vizhum endhan vizhi neere
En nandri thaane uyire
En motcham undhan varalare
Nee yetrukol en uyire
Uyire
Un meedhu thoovi vananga
Sempookkal pol en kuruthi
Naan aazhnthurunthu uranga
Madiyaagi nangu amaidhi
Naan veezhum bodhum nooraguven
Unnakkendrum illai iruthi
Uyire.
உயிரே Lyrics in Tamil
உயிரே
உனக்காகவே உயிரே
உயிரே
bharatlyrics.com
கீழ் விழும் எந்தன் விழி நீரே
என் நன்றிதானே உயிரே
என் மூச்சும் உந்தன் வரலாறே
நீ ஏற்றுக்கொள் என்
உயிரே
உன்மீது தூவி வணங்க
செம்பூக்கள் போல் என் குருதி
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும் போதும் நூறாகுவேன்
உனக்கென்றும் இல்லை இறுதி
உயிரே.