LYRICS OF VANNA NILAVEY IN TAMIL: 'வண்ண நிலவிய' The song is sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) from the Tamil film Paadaatha Thaeneekal, directed by V. M. C. Haneefa. The film stars Sivakumar and Radhika in the lead role. "VANNA NILAVEY" is a Playful song, composed by Ilayaraja, with lyrics written by Vaali.
வண்ண நிலவிய Vanna Nilavey Lyrics In Tamil
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
பரத்கிரிக்.காம்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ ஆ ஆ ஆ
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்
ஆ ஆ ஆ ஆ
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம்ம் ம்ம்
Vanna Nilavey Lyrics
Hmm mm mm mm mm
Mmmmmm mm mm mm mm
Hmm mm mm mm hmm mm mm mm
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Maan ondru thulli thaan vaazhndha veedu
Aan singam ondru arasaanda kaadu
Ammaadi adhu thaan pollaadhadhu
Aanaalum maan mel anbaanadhu
bharatlyrics.com
Kalyaana maalai thaan maan poda
Sandhosha oonjalil serndhaada
Paayum singam kooda pazhaiya vaazhkkai maara
Aa aa aa aa
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Thaan pona pokkil pogaadhu singam
Maan potta kottai thaandaadhu endrum
Pen maanin nenjam nambaadhadhu
Sandhaegam indru undaanadhu
Mul meedhu naan thoongum kolam thaan
Munnaalil naan seidha paavam thaan
Maanukkaaga vaadum manadhum yaengi paadum
Aa aa aa aa
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan kadhaiyae
Yaettil illaadhadhu en kadhai thaan
Yaarum sollaadhadhu en nilai thaan
Vanna nilavae vaigai nadhiyae
Solli vidavaa endhan mm mmm
