YAARDHAAN KANDAARO LYRICS IN TAMIL: Yaardhaan Kandaaro (யார்தான் கண்டாரோ) is a Tamil song from the film Andhaghaaram, starring Arjun Das, Vinoth Kishan and Pooja Ramachandran, directed by V. Vignarajan. "YAARDHAAN KANDAARO" song was composed by Pradeep Kumar and sung by Sivam, with lyrics written by Sivam.
யார்தான் கண்டாரோ Lyrics in Tamil
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
கருவில் இருந்து இருளில் தொடங்கும் மரண விடியல்
யார்தான் கண்டாரோ
கனவு பிழைக்க நினைந்து கதறும் உயிரின் ஒலியை
யார்தான் கண்டாரோ
நான் வருகிறேன் துணிந்து முன் விரைகிறேன்
நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ
வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ
நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ
வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ
பரத்கிரிக்.காம்
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டா ரோ
யார் அழைப்பது
இறுதி யார் உரைப்பது
காரிருள் கரைந்திடும் விடுகதை முடிந்ததும்
விடுகதை முடிந்ததும் நிழல்கள் சாகுமோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டா ரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ.
Yaardhaan Kandaaro Lyrics
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Karuvil irunthu irulil thodangum marana vidiyal
Yaar dhaan kandaaro
Kanavu pizhaikka ninaindhu kadharum uyirin ozhiyai
Yaar dhaan kandaaro
Naan varugiren thunindhu mun viraigiren
Nadagam mudigaiyil thiraigal odungumo
Vedathai kalaigiyil verumai theendumo
Nadagam mudigaiyil thiraigal odungumo
Vedathai kalaigiyil verumai theendumo
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar azhaippadhu
Irudhi yaar uraippadhu
Kaar irul karainthidum vizhigal kadharumo
Vidukadhai mudinthathum nizhalgal saagumo
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
bharatlyrics.com
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro
Yaar dhaan kandaaro