ஏந்திழையே Yendhizhaye Lyrics - G. V. Prakash Kumar, Saindhavi Prakash

ஏந்திழையே, YENDHIZHAYE TAMIL LYRICS is recorded by G. V. Prakash Kumar and Saindhavi Prakash from Saregama Tamil label. The music of "YENDHIZHAYE" song is composed by Ashwath, while the lyrics are penned by Soundararajan K. The music video of the track features Yugaa Krishnan and Yuvan M.

ஏந்திழையே Yendhizhaye Lyrics in Tamil

யெந்திழையே ஒலியென என்னுள் பைகிறை
நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை
புதிதாய் புலருதே மயங்குதே ஏனது வானம்
அடடா நிகழ்கணம் இனிகுதே வா

நெடுநாள் தொடங்கும் இரவுகள் விடியும் நேரம்
அருகே இளவேயில் அழுகாதே வா
ஊஞ்சலாடும் ஊஞ்சலாடும் உணர்வுகள்
பேசிப்பேசி தீர்த்திட கனவுகள்
யாவும் மெல்ல யாவும் மெல்ல
வசபடுதே

பார்த்திதாத பார்த்திதாத திசைகளில்
கெட்டிதாத கெட்டிதாதா kadhaigalil
நீயும் நானும் நானும் நீயும்
நிரைந்திடுவோமா

உயிரே உன்னைக் கொஞ்சம் உன்னைக் கொஞ்சம்
பார்த்திருந்தாள்
அரியா பரவசம்
தொடருதே என்

உனை யாரென்று உயிர் கேட்கின்றா
நொடி நான் தேடி ரசித்தேன்
அறை எங்கும் நிதம் ஓயாத
எங்க வண்ணங்கள் நீ தந்ததா!

அகம் கொண்டாடும் புறம் திண்டாடும்
சுகம் கொண்டேன் உன்னாலே
துளி பார்வைகள் கடல் அர்த்தங்கள்
நீ தந்து போகிறேன்
தூறலாடும் தூறலாடும் நினைவுகள்
தூரம் போகும் தூரம் போகும் பயணங்கள்
யாவும் மெல்ல யாவும் மெல்ல வசப்படுதே ஹோ

உயிரே உனை கொஞ்சம்
உனை கொஞ்சம்
பார்த்திருந்தால்
முடிய பிரவசம்
தொடங்குதே ஏன்

அழகை மழை கொஞ்சம் வெயில் கொஞ்சம் பூத்திருந்தால்
அடடா வசந்தமும் வருதுமே வா
யெந்திழையே ஒலியென என்னுள் பைகிறை
நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை

வாழ்ந்திதாதா வாழ்ந்திதாத பொழுதேனா
தீந்திதாத தீந்திதாத உரவேன
நீயும் நானும் நானும் நீயும் பிறந்திடுவோமா

Yendhizhaye Lyrics

Yendhizhaye Oliyenaa Ennul Paaigirai
Nodiyinil yadhumagi nenjam theendugirai
Puthithai pularuthe mayanguthe enadhu vaanam
Adadaa nigazhganam inikuthe vaa

Nedunaal thodarnthidum iravugal vidiyum neram
Aruge Ilaveyil azhaikuthe Vaa
Oonjaladum oonjaladum unarvugal
Pesippesi theerndhidatha kanavugal
Yavum mella yaavum mella
Vasapaduthe

Parthidatha paarthidatha thisaigalil
Kettidatha Kettidatha kadhaigalil
Neeyum naanum naanum neeyum
Niraindhiduvoma

Uyire Unnai konjam Unnai konjam
Parthirundhaal
Ariyaa paravasam
Thodaruthe En

Unai yaarendru uyir ketkindra
Nodi naan thedi rasithene
Arai engengum Nidham Oyadha
Egantha Vannangal nee thanthatha

Agam kondadum puram thindadum
Sugam kondene unnale
Thuli paarvaikul Kadal arthangal
Nee thanthu pogindrai naan moozhginene
Thooraladum thooraladum ninaivugal
Thooram pogum thooram pogum payanangal
Yavum mella yaavum mella Vasappaduthe ho

Uyire unai konjam
Unai konjam
Parthirunthaal
Mudiya pravasam
Thodaruthe en

Azhagai mazhai konjam veyil konjam Poothirunthaal
Adada vasanthamum Varudume vaa
Yendhizhaye Oliyenaa Ennul Paaigirai
Nodiyinil yadhumagi nenjam theendugirai

Vaazhndhidatha vaazhndhidatha pozhuthena
Theindhidatha theindhidatha Uravena
Neeyum Naanum Naanum Neeyum Pirandhiduvoma

Yendhizhaye Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Yendhizhaye is from the Saregama Tamil.

The song Yendhizhaye was sung by G. V. Prakash Kumar and Saindhavi Prakash.

The music for Yendhizhaye was composed by Ashwath.

The lyrics for Yendhizhaye were written by Soundararajan K.

The music director for Yendhizhaye is Ashwath.

The song Yendhizhaye was released under the Saregama Tamil.

The genre of the song Yendhizhaye is Love.