Yennuyire Lyrics - Sid Sriram

Yennuyire Lyrics - Sid Sriram

'என்னுயிரே' | YENNUYIRE SONG LYRICS IN TAMIL: The song "Yennuyire" is sung by Sid Sriram from Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh, Soori, Prakash Raj, Jagapathi Babu and Abimanyu Singh starrer Tamil film Annaatthe, directed by Siva. YENNUYIRE song was composed by D. Imman, with lyrics written by Thamarai.

Yennuyire Song Lyrics

bharatlyrics.com

Yennuyire yennuyire
Yaavum nee thaane
Kannirandil nee irunthu
Paaarvai thanthaaye

Uravendru sonnal nee thaanne
En uthiraththil odum poontheyney
Varamum thavamum neeye
Valium marunthum neeye
Uyirinil kalantha en thaaye

Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam
Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam

Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam
Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam

Yennuyire yennuyire
Yaavum nee thaane
Kannirandil nee irunthu
Paaarvai thanthaaye

Poomaalai koodi ponnaaram sudi
Nee nirkum kolam ammamma
Ooraarkal kudi un vaalththu paadi
Thoikindra neram kannamma

Nizalena naan neendu iruppen
Adiyeduththu nee… Poga
Kudai pidiththey koorai koduppen
Veyil mazai kaappaaga

Thangai thirumugam nenjil niraikirathey
Thumbai malarilum manjal vazikirathey
Puththam puthu vidiyalum pularuthey

Yennuyire yennuyire
Yaavum nee thaane
Kannirandil nee irunthu
Paaarvai thanthaaye

Oru koodi pookal naam thaaney
Kodiyathu saainthum poothomey
Iniya sumaiyai tholil
Iruga anaiththa naalil
Annaiyena enai unarntheney

Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam
Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam
Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam
Thangm thangam chellaththangam thangam
Chellaththangam thangam thangam chellaththangam

Yennuyire.

என்னுயிரே Lyrics in Tamil

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே
கண்ணிரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

உறவென்று சொன்னால் நீதானே!
உதிரத்தில் ஓடும் பூந்தேனே!
வரமும் தவமும் நீயே!
வலியும் மருந்தும் நீயே!
உயிரினில் கலந்த என் தாயே!

பரத்கிரிக்.காம்

தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம்
தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம்

தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம்
தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம்

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீதானே!
கண்ணிரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே!

பூமாலை கோடி பொன்னாரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா

நிழலென நான் நீண்டு இருப்பேன்
அடியெடுத்து நீ… போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில் மழையில் காப்பாக

தங்கை திருமுகம் நெஞ்சில், நிறைகிறதே…
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே

என் உயிரே! என் உயிரே!
யாவும் நீதானே!
கண்ணிரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே!

ஒரு கோடி பூக்கள் நாம் தானே!
கொடியது சாய்ந்தும் பூத்தோமே!
இனிய சுமையை தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னையென எனை உணர்ந்தேனே!

தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம்
தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம்
தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் தங்கம் செல்லத்தங்கம்
தங்கம் தங்கம் செல்லத்தங்கம் தங்கம்
செல்லத்தங்கம் தங்கம் சொக்கத்தங்கம்.

Yennuyire Lyrics PDF Download
Print PDF      PDF Download

Leave a Reply