அடியே படுத்தாத Adiye Paduthadha Lyrics - Adithya RK, Anand Aravindakshan

ADIYE PADUTHADHA SONG LYRICS IN TAMIL: அடியே படுத்தாத This Romantic song is sung by Adithya RK and Anand Aravindakshan & released by Saregama Tamil. ADIYE PADUTHADHA song was composed by Vijay Vicky (V2), with lyrics written by Mohan Rajan. The music video of this track is picturised on Aditiya RK and Viyana.

ஏன் என்றல் உன் பிறந்தநாள் Adiye Paduthadha Lyrics in Tamil

அடியே என்ன படுதாதா
விழியா கொஞ்சம் உசத்ததா
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா

அடியே என்ன படுதாதா
விழியா கொஞ்சம் உசத்ததா
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா

நேத்து இந்த நேரம் உன்ன தெரியாதே
இனி உன்னவிட்டு தூரம் போக முடியாதே
கோணம் கேட்டுப்போறேன் என்ன நீயும் திருத்தாதே
மனம் திருந்ததே

உன் கண்ணு பேசுது ஓயாம
அட நின்னு கேக்குறேன் போகமா
நீ வீசும் சிரிப்பா பக்கமா
போகும் பொண்ணுக்கெல்லாம் போறமா

உன் கண்ணு பேசுது ஓயாம
அட நின்னு கேக்குறேன் போகமா
நீ வீசும் சிரிப்பா பக்கமா
போகும் பொண்ணுக்கெல்லாம் போறமா

யாகியே யாகியே

அடியே என்ன படுதாதா
விழியா கொஞ்சம் உசத்ததா
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா
இழுக்குற மனசதா

பொழச்சி போறேன் ஒரு வாய்ப்பு ஏ
கொடுத்து பேரேன்

ரொம்ப கெஞ்சிக்கேக்குறேன் பாவம் கொஞ்சம் பாரேன்
Pona pogattum oru friend a pazhagi paren
லாஸ்ட் ஒரு பிரேக்அப் இருக்குது சரி சொல்லி பாரேன்

பாரேன் பாரேன் நீ என்னை கொஞ்சம் பாரேன்
வரேன் வரேன் உன்ன ஃபாலோ பண்ணி வரேன்
பாரேன் பாரேன் உன் மனச கொடுத்து பாரேன்
உனக்கே உனக்க நான் வாழ பழக போறேன்

அடியே என்ன படுதாதா
விழியா கொஞ்சம் உசத்ததா
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா

அடியே என்ன படுதாதா
விழியா கொஞ்சம் உசத்ததா
அழகே நெஞ்ச அசத்தாத
இழுக்குற மனசதா

Adiye Paduthadha Lyrics

Adiye enna paduthatha
Vizhiya konjam usaththadha
Azhage nenja asaththadha
Izhukura manasadha

Adiye enna paduthatha
Vizhiya konjam usaththadha
Azhage nenja asaththadha
Izhukura manasadha

Nethu indha neram unna theriyadhe
Ini unnavittu thooram poga mudiyadhe
Konam kettuporen enna neeyum thiruththadhe
Manam thirundhadhe

Un kannu pesudhu oyaama
Adha ninnu kekuren pogama
Nee veesum sirippa pakkama
Pogum ponnukellam porama

Un kannu pesudhu oyaama
Adha ninnu kekuren pogama
Nee veesum sirippa pakkama
Pogum ponnukellam porama

Yagiye yagiye

Adiye enna paduthatha
Vizhiya konjam usaththadha
Azhage nenja asaththadha
Izhukura manasadha
Izhukura manasadha

Pozhachi poren oru chance a
Koduthu paren

Romba kenjikekuren pavam konjam paren
Pona pogattum oru friend a pazhagi paren
Last a breakup irukkudhu oky solli paren

Paren paren nee ennai konjam paren
Varen varen unna follow panni varen
Paren paren un manasa koduthu paren
Unake unaka nan vazha pazhaga poren

Adiye enna paduthatha
Vizhiya konjam usaththadha
Azhage nenja asaththadha
Izhukura manasadha

Adiye enna paduthatha
Vizhiya konjam usaththadha
Azhage nenja asaththadha
Izhukura manasadha

Adiye Paduthadha Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Adiye Paduthadha is from the Saregama Tamil.

The song Adiye Paduthadha was sung by Adithya RK and Anand Aravindakshan.

The music for Adiye Paduthadha was composed by Vijay Vicky (V2).

The lyrics for Adiye Paduthadha were written by Mohan Rajan.

The music director for Adiye Paduthadha is Vijay Vicky (V2).

The song Adiye Paduthadha was released under the Saregama Tamil.

The genre of the song Adiye Paduthadha is Romantic.