காதல் Amour Lyrics - Rk Adithya

AMOUR SONG LYRICS IN TAMIL: காதல், The song is sung by Rk Adithya and released by Saregama Tamil label. AMOUR is a Sad song, composed by Pranav Aditya and Sanjay Prashadh KR, with lyrics written by Sanjay Prashadh KR and Gopi Murugan. The music video of this song is picturised on Adithya RK and Aaliya Hayath.

Amour Lyrics

Sila neram unnai kaana
En mananum ketpadhu eno
Pala neram ennnul naane
Sollamal siripadh eno

Sila neram unnai kaana
En mananum ketpadhu eno
Pala neram ennnul naane
Sollamal tholaivadh eno

En kannul unnai vaithen
Un pinnal naanum vandhen
En koobam ennai vittu ponnadhe

En swasam neeye dhaane
En mozhiyum neeye dhaane
Sollamal ponapinbum
Unnai thedi naanum vandhen

Kalangal ponnapinbum
Ennuyirum pirindha pinbum
Ennule needan irrupaye

Vegudhooram ponapinbum
Ennai nee marandha pinbum
Ennule needan irupaaye

Unnodu naan vazhdhakalangal ellam
Manadukul ketkiradhe
Nee sonna varthaigal kavidhayaipola
Ennule inikiradhe

Un mudivumthevai illai
Badhilum thevai illai
Ninaivu podhum ennaku

En kanavil neeyum vandhai
Vizhiyil nilaithu nindrai
Nijangal maraka seidhai

Kalangal ponnapinbum
Ennuyirum pirindha pinbum
Ennule needan irrupaye

Vegudhooram ponapinbum
Ennai nee marandha pinbum
Ennule needan irupaaye.

காதல் Lyrics in Tamil

சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ

சில நேரம் உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம் என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ

bharatlyrics.com

என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை விட்டு போனதே

என் சுவாசம் நீயே தானே
என் மொழியும் நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன்

காலங்கள் போன பின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள் கவிதை போல
என்னுள்ளே இனிக்கிறதே

உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு

என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய்

வெகுதூரம் போன பின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே.

Amour Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *