சின்னஞ்சிறு நிலவே Chinnanjiru Nilave Lyrics - A.R. Rahman

CHINNANJIRU NILAVE SONG LYRICS IN TAMIL: Chinnanjiru Nilave (சின்னஞ்சிறு நிலவே) is a Tamil song from the film Ponniyin Selvan Part-2, starring Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi and Trisha, directed by Mani Ratnam. "CHINNANJIRU NILAVE" song was composed by Nakul Abhyankar and sung by A.R. Rahman, with lyrics written by Ilango Krishnan.

சின்னஞ்சிறு நிலவே Aga Naga Lyrics in Tamil

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனாடி நீங்கினையோ
ஒரு கொல்லை புயலடித்தாள் சாகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததாடி அன்னமே
ரத்தமும் ஓைந்ததாடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததாடி சாகியே
யாத்தினி கோல் யானே

யாங்குணை தேடுவானோ அன்னமே
எத்தினி செய்குவானோ
ஓங்கூழ் ஆனாத்தாடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததாடி

துள்ளும் நயனமெங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் யெங்கே
கண்ணால் சிறுப்புமேங்கே என்னை சேர்
ஆரண மார்புமேங்கே

மஞ்சின் நீலங்குளிறை நெஞ்சிலே
சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெய்யிலை என்னையே
தீண்டிடும் பார்வை எங்கே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனாடி நீங்கினையோ
ஒரு கொல்லை புயலடித்தாள் சாகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

கனகம் எரியுதடி வஞ்சியே
ஞானாலமும் நழுவுதாடி
வானம் உடைந்ததாடி அழகே
பூமியும் சரிந்ததாடி

கொல்லை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ
எட்ராடி கொற்றமுத்திரே பிரிவை
சாபமாய் தந்தனையோ

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனாடி நீங்கினையோ
ஒரு கொல்லை புயலடித்தாள் சாகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததாடி அன்னமே
ரத்தமும் ஓைந்ததாடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததாடி சாகியே
யாத்தினி கோல் யானே

Chinnanjiru Nilave Lyrics

Chinnanjiru nilave ennaivittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiye
Senchudar thaangidumo

Arththam alinthathadi anname
Raththamum ointhathadi
Oru kotramum veezhnthathadi sagiye
Yaathini kol yaane

Yaangunai theduvano annamme
Yethini seiguvano
Ongoozh aanadhadi annamme
Theengirul soozhnthathadi

Thullum nayanamenge vellam pol
Sollum mozhigal yenge
Kannal siruppumenge ennai ser
Aarana maarbumenge

Manjin nilanguliraai nenjile
Sernthidum kaigal enge
Konjum ilam veyyilaai ennaiye
Theendidum paarivai enge

Chinnanjiru nilave ennaivittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiye
Senchudar thaangidumo

Kaanagam eriyudhadi vanjiye
Gnyaalamum nazhuvudhadi
Vaanam udainthathadi azhage
Bhoomiyum sarinthathadi

Kollai neruppinile thalliye
Eppadi neendhiniyo
Etradi kotramuttre pirivai
Saabamaai thanthanaiyo

Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiye
Senchudar thaangidumo

Artham alinthathadi anname
Raththamum ointhathadi
Oru kotramum veezhnthathadi sagiye
Yaathini kol yaane

Chinnanjiru Nilave Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download