எனக்கே எனக்க Enake Enaka Lyrics - P. Unnikrishnan, Pallavi

LYRICS OF ENAKE ENAKA IN TAMIL: 'எனக்கே எனக்க' The song is sung by P. Unnikrishnan and Pallavi from the Tamil film Jeans, directed by S. Shankar. The film stars Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi and Raadhika in the lead role. "ENAKE ENAKA" is a Love song, composed by A. R. Rahman, with lyrics written by Vairamuthu.

எனக்கே எனக்க Enake Enaka Lyrics in Tamil

எனக்கே எனக்கா
எனக்கே எனக்கா
நீ எனக்கே
எனக்கா

மதுமிதா
மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு எனக்கே
எனக்கா பேக்சில் வந்த
பெண் கவிதை எனக்கே
எனக்கா

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா உதட்டின்
மேலே படுத்துக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை
கவிபாடவே ஷெல்லியின்
வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

விண்ணைத்தாண்டி
நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக்
கழிக்கிறாய் பிள்ளை மனம்
பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு
வயசாச்சு வாழும் பூமிக்கு
வயசாச்சு கோடி யுகம்
போனாலென்ன காதலுக்கு
எப்போதும் வயசாகாது

ஹைர ஹைர
ஹைரப்பா

ஹைர ஹைர
ஹைரப்பா

செர்ரி பூக்களைத்
திருடும் காற்று காதல்
சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில்
தாவும் பறவை என்னிடம்
சொன்னது ஐ லவ் யூ

உன் காதலை
நீ சொன்னதும் தென்றலும்
பறவையும் காதல் தோல்வியில்
கலங்கியதே

ஒற்றைக் காலிலே
பூக்கள் நிற்பது உன் கூந்தலில்
நின்றாடத்தான் பூமாலையே
பூச்சூடவா

சிந்தும் மழைத்துளி
மண்ணில் வீழ்வது உன்
கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது
நின்றாலும் இரண்டும் ஓா்
நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு உனக்கே
உனக்கு பேக்சில் வந்த
பெண் கவிதை உனக்கே
உனக்கு

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா ஆ ஆ
ஆ உதட்டின் மேலே
படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

முத்தமழையில்
நனைஞ்சுக்கலாமா கூந்தல்
கொண்டே துவட்டிக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

Enakae enaka
Enakae enaka
Nee enakae enaka

Madhumitha madhumitha
Madhumitha

Haira haira hairabba
Haira haira hairabba
Haira haira hairabba
Haira haira hairabba

Fifty kg taju
Mahal enakae enaka
Flightil vandha
Nanthavanam
Enakae enaka

Haira haira hairabba
Haira haira hairabba

Packet sizeil
Vennilavu enakae enaka
Faxil vantha pen
Kavidhai enakae enaka

Mutha mazhayil nananjikalama
Koonthal kondu thuvatikalama

Unnai eduthu
Uduthikalama
Udhatin melae
Paduthukalama

Pattu poovae
Kutty theevae
Viral idai thoda
Varam kodamma

Haira haira hairabba
Haira haira hairabba

Fifty kg taju
Mahal enakae enaka
Flightil vandha
Nanthavanam
Enakae enaka

Anbae iruvarum
Podinadaiyaga
Americavai valam varuvom

Kadalmel sivapu
Kambalam virithu
Iropaavil kudipuguvom

Nam kaadhalai
Kavipadavae shelliyin
Vairanin kallarai
Thookathai kalaithiduvom

Vinnaithaandi
Nee veliyil kudhikiraai
Unnodu naan ennanadho
Kummalamo kondatamo

Kaadhal veriyil
Nee kaatrai kazhikiraai
Pillai manam pithaanadho
Ennagumo yethaagumo

Vaadai kaatruku vayasachu
Vaazhum boomiku vayasachu
Kodiyugam ponaalenna
Kaadhaluku eppodhum
Vayasagaadhu

Haira haira hairabba

Fifty kg taju
Mahal enakae enaka
Flightil vandha
Nanthavanam
Enakae enaka

Haira haira hairabba

Cheri pookalai
Thirudum kaatru
Kaadhal sonnadhu I love you

Cypras marangalil
Thaavum paravai ennidam
Sonnadhu I love you

Un kaadhalai
Nee sonnadhum
Thendralum paravaiyum
Kaadhal tholviyil kalangiyadhae

Otrai kaalilae
Pookal nirpadhu un
Koondhalil nindradathaan
Poomaalaiyae poochoodavaa

Sinthum mazhaithuli
Mannil veezhvadhu un
Kannathil muthaadathaan
Nanum unnai muthaadavaa

Idhayam thudipadhu
Nindraalum irandum
Oar nimidam uyirirukum

Anbae enai nee
Neenginaal oru kanam
Enuyir thaangaadhu

Haira haira hairabba
Haira haira hairabba

Fifty kg taju
Mahal enakae enaka
Flightil vandha
Nanthavanam
Enakae enaka

Haira haira hairabba
Haira haira hairabba

Packet sizeil
Vennilavu unakae unaku
Faxil vantha pen
Kavidhai unakae unaku

Unnai eduthu
Uduthikalama aa aa aa
Udhatin melae
Paduthukalama aa aa aa

Muthamazhaiyil
Nananchukalama
Koondhal kondae
Thuvatikalama

Pattu poovae
Kutty theevae
Viral idai thoda
Varam kodamma

Haira haira hairabba
Haira haira hairabba

Enake Enaka Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Enake Enaka is from the Jeans.

The song Enake Enaka was sung by P. Unnikrishnan and Pallavi.

The music for Enake Enaka was composed by A. R. Rahman.

The lyrics for Enake Enaka were written by Vairamuthu.

The music director for Enake Enaka is A. R. Rahman.

The song Enake Enaka was released under the AP International.

The genre of the song Enake Enaka is Love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *