மாங்கல்ய Mangalyam Lyrics - Silambarasan (STR), Roshini, S. Thaman

LYRICS OF MANGALYAM IN TAMIL: 'மாங்கல்ய' The song is sung by Silambarasan (STR), Roshini and S. Thaman from the Tamil film Eeswaran, directed by Suseenthiran. The film stars Nidhhi Agerwal, T.R. Silambarasan and Nandita Shwetha in the lead role. "MANGALYAM" is a Happy song, composed by S. Thaman, with lyrics written by Yugabharathi.

மாங்கல்ய Lyrics in Tamil

செல்லக்குட்டி ராசாத்தி
போரதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ
வைக்காத சாத்தி
வெள்ளக்கட்டி நீயாத்தி
வெக்கமுனு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி
என்ன மெல்லாத்தி
உன்ன நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வச்சேன் காப்பாத்தி

அடி கொட்டிக் கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணு என்ன கரையில்
ஏத்தும் படகு
ஒன்ன கொத்த நெனைக்குது
கழுகு..
உன் மேனி என்னவோ
மெழுகு..
நான் காட்டாறையும் அடக்கி
ஆளும் படகு…

ஒன்டிவீரன் நானடி
ஒனக்கேத்த ஆளும் நானடி
உன் குடும்பத்துக்குனு குடுக்கனும்
முத்தம் உட்டேன் பாரடி

வெற்றி வேலன் தானடி
வெளி வேசம் போட மாட்டன்டி
உன் அடம்புட்ச்ச உன்ன
குறும்புதனத்தில் மிஞ்ச யாரடி

போட்ரா
போட்ரா.

பரத்கிரிக்.காம்

ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்
ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்

ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்
ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்

செல்லக்குட்டி ராசாத்தி
போகமாட்டேன் சூடேத்தி
ஒன்னால நானும் நடைய
வச்சேனே மாத்தி
வெள்ளக்கட்டி நீயாத்தி
வெடலப் பொண்ண ஏமாத்தி
விட்டு விட்டு போகாத ஒன்
அன்ப காப்பாத்தி உசிரில்
ஊஞ்சல் கட்டி ஆட விட்ட
சொல்லாம நேத்தி

உன்ன அள்ளி அணைக்குது வெரலு
பேரச் சொல்ல மட்டும்தானே குரலு
நீ காதல் என்னும் கடவுளோட அருளு..
ஒன்னத் தொட்டுத் தொடங்குது பகலு
நெஞ்சில் சாரல் அடிக்குது வெயிலு..
உன் கண்ணுப் பட்டா காணா
போகும் புயலு..

ஒன்டிவீரன் நானடி
ஒனக்கேத்த ஆளும் நானடி
உன் குடும்பத்துக்குனு குடுக்கனும்
முத்தம் உட்டேன் பாரடி

வெற்றி வேலன் தானடி
வெளி வேசம் போட மாட்டன்டி
உன் அடம்புட்ச்ச உன்ன
குறும்புதனத்தில் மிஞ்ச யாரடி

போட்ரா
போட்ரா.

ஹேய் ஹேய்
ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்
ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்

ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்
ஹேய் மாங்கல்ய தந்துநானே
மவஜீவன ஹேத்துநான்.

Mangalyam Lyrics

Chellakutty rasathi porathenna soodethi
Kanne un kadhal kadhava vaikkatha saathi
Vellaikatti nee aathi vekkamennu yemathi
Etti etti pogathadi ennai mallathi
Unnai naan nenjukulla thottil katti
Vechen kaapathi

bharatlyrics.com

Adi kotti kedakkuthu azhagu
Nee kooda vanthu kunjom pazhagu
Un kanne ennai karaiyil yethum padagu
Unnai koththa ninaikkuthu kazhugu
Un meni engum innum mizhagu
Naan kaattarayum adakki aalum madhugu

Ondi veeran naanadi
Unnakketha aalum thaanadi
Un pattu pattu kannam
Thottu thottu muththam veppen paaradi

Vetrivelum naanadi
Veli vesham poda maatendi
Un aththai aththai peththa
Muthirai chinnamtha minja yaaradi

Podra.. Podra

Hey mangalyam thanthunanena
Mama jeevana hetuna
Mangalyam thanthunanena
Mama jeevana hetuna

Mangalyam hey hey
Thanthunane hetuna
Hey mangalyam thanthunanena
Mama jeevana hetuna

Chellakutty rasathi poga matten soodethi
Unnala naanum nadaiya vechene maathi
Vellaikatti nee aathi vedala ponna yemathi
Vittu vittu pogatha un anba kaapathi
Usuril oonjal katti aada vitten sollama nethi

Unnai alli anaikku viralu
Perai solla mattum thaane kuralu
Nee kadhal ennum kadavulo arulu
Unnai thottu thodanguthu pagalu
Pechil saaral adikkuthu veyilu
Un kannu patta kaana pogum puyalu

Ondi veeran naanadi
Unnakketha aalum thaanadi
Un pattu pattu kannam
Thottu thottu muththam veppen paaradi

Vetrivelum naanadi
Veli vesham poda maatendi
Un aththai aththai peththa
Muthirai chinnamtha minja yaaradi

Podra.. Podra

Hey mangalyam thanthunanena
Mama jeevana hetuna
Mangalyam thanthunanena
Mama jeevana hetuna

Mangalyam hey hey
Thanthunane hetuna
Hey mangalyam thanthunanena
Mama jeevana hetuna.

Mangalyam Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download