வெல்லி நிலவே Velli Nillavae Lyrics - ML Gayatri

Velli Nillavae Lyrics - ML Gayatri

வெல்லி நிலவே | VELLI NILLAVAE SONG LYRICS IN TAMIL: The song is recorded by ML Gayatri from the Tamil film Eeswaran, directed by Suseenthiran. The film stars Nidhhi Agerwal, T.R. Silambarasan and Nandita Shwetha in the lead role. The music of "VELLI NILLAVAE" song is composed by S. Thaman, while the lyrics are penned by Yugabharathi.

வெல்லி நிலவே Lyrics in Tamil

வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கதமிழ் இசையோடு
சதிர்ஆடும் சொந்தம்
தேநிர் கூடு

அழகிய உறவுதானே என்றும்
இங்கே ஆனந்தம்
கனவுகள் களைந்திடாமல்
கைகள் சேர பேரின்பம்

பரத்கிரிக்.காம்

வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட
தேகங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட
அர்த்த பதிலிங்க சொர்க்கம் கிடைத்திட
சுகம் விரிகின்றதே

வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கதமிழ் இசையோடு
சதிர்ஆடும் சொந்தம்
தேநிர் கூடு

காற்றில் வீசும் மரங்கள் அல்ல உறவுகள்
அது களைந்த வாழும் அழகை
காட்டும் கவிதைகள்
தீபம் ஏற்றும் பொழுதே நல்ல நினைவுகள்
அது சுடராய் மாறி உயிரை மீட்டும் இனிமைகள்

பட்டுத் தெரிந்திடும் மின்னல் விழுதென பாசம்
விரலை நீட்டுதே வெட்ட வெளியிலும்
மொட்டு மலர்ந்திட கண்ணில் வசந்தம் தூக்குதே

வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட
தேகங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட
அர்த்த பதிலிங்க சொர்க்கம்
கிடைத்திட சுகம் விரிகின்றதே

வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கதமிழ் இசையோடு
சதிர்ஆடும் சொந்தம்
தேநிர் கூடு.

Velli Nillavae Lyrics

Velli nilavozhi veedu
Vizhagatha anbil aadi paadu
Sangathamizh isaiyodu
Sadhiram aadum sondham
Theaneer koodu

Azhagiya uravu thaane
Endrum enge anandham
Kanavugal kalainthidamal
Kaigal sehra perinbam

bharatlyrics.com

Vannangal ethanai vaanavil sollida
Deivangal moththamum archanai seithida
Aththai badhilengu sorgam kidaithidum
Sugam virigirathe

Velli nilavozhi veedu
Vizhagatha anbil aadi paadu
Sangathamizh isaiyodu
Sadhiram aadum sondham
Theaneer koodu

Kaatril veesum marangal alla uravugal
Athu kalanthu vaazhum azhagai
Kaattum kavidhaigal
Deebam yetrum pozhuthe nalla ninaivugal
Athu soodarai maari uyirai neettum inimaigal

Pattu therinthidum minnal veezhthina
Paasam viralai neettuthe
Vetta veliyilum muttum malarnthida
Kannil vasantham pookkuthe

Vannangal ethanai vaanavil sollida
Deivangal moththamum archanai seithida
Aththai badhilengu sorgam kidaithidum
Sugam virigirathe

Velli nilavozhi veedu
Vizhagatha anbil aadi paadu
Sangathamizh isaiyodu
Sadhiram aadum sondham
Theaneer koodu.

Velli Nillavae Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *