பொய் வாடி Poi Vaadi Lyrics - Ananthu

POI VAADI SONG LYRICS IN TAMIL: Poi Vaadi (பொய் வாடி) is a Tamil song from the film Niram Marum Ulagil, starring Natarajan Subramaniam, Rio Raj and Sandy Master, directed by JB Britto. "POI VAADI" song was composed by Dev Prakash and sung by Ananthu, with lyrics written by A.S. Dawood.

பொய் வாடி Poi Vaadi Lyrics In Tamil

கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய
விட்டா பொறுக்குமா
என் குத்தந்தானம்மா
ஒத்த மரத்துல நான் தொட்டில் ஆடவா
ஒத்துப் போகவா இல்ல செத்து மாளவா

பறவையிராது கூவும்
ஒட்டிவிட கை தேடும்
ஒரு பிடிவாய் சோற
வாய் தேடிடும்

இதுவரையில நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முறை இதுதானோ
என் நேரனும்

பரத்கிரிக்.காம்

உன்னை ஏந்த வச்சானோ
என் ஆண்டவன்
குழந்தை நான் உன்னை ஏங்கி நிற்கிறேன்

போய் வாடி உண்டேனே
உன்மானே
நான் வாரா கண்ணே

மரத்தின் கீழே கயித்து கட்டில் காற்றின் ஈர சார காற்றில்
மருவாய் சோறு வாங்கும் நேரம்
உன் பாசம் பார்த்து வாய் மெல்ல

என் கண்ணே பொன்னே
உன்ன கொஞ்ச மானே தேனே மண்ணு திங்க
என்ன பண்ண நானும் இங்க உன்ன விட்டா யாரு இங்க

குழந்தை
இன்னும் கொஞ்ச நேரம் ஆடுவோமா
பசி தெரியாது

பறவையிராது கூவும்
ஒட்டிவிட கை தேடும்
ஒரு பிடிவாய் சோற
வாய் தேடிடும்

இதுவரையில நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முறை இதுதானோ
என் நேரனும்

போய் வாடி உண்டேனே
உன்மானே
நான் வாரா கண்ணே

கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய
விட்டா பொறுக்குமா
என் குத்தந்தானம்மா
ஒத்த மரத்துல நான் தொட்டில் ஆடவா
ஒத்துப் போகவா இல்ல செத்து மாளவா

Poi Vaadi Lyrics

Kattaandharayila en pattaam poochiya
Vitta porukkuma
En kuthamdhaanamma
Otha marathila naan thottil aadava
Othu pogava illa sethu malava

Paravayiradhu koovum
Ottivida Kai thedum
Oru pidivaay soora
Vaay thedidum

Ithuvarayila naanum
Enna piriyala neeyum
Muthal murai ithudhaano
En neranum

Unnai yendha vachano
En aandavan
Kolandha naan unnai yengi nirkiren

Poi vaadi undhaene
Unmaane
Naan vaara kanne

Marathin keezhe kayithu kattil kaatrin eera saara kaatril
Maruvaay soru vaangum neram
UN paasam paarthu vaay mella

bharatlyrics.com

En kanne ponne
Unna konja maane thene mannu thinga
Enna panna naanum inga unna vitta yaaru inga

Kulandhai
Innum konja neram aaduvoma
Pasi theriyaadhu

Paravayiradhu koovum
Ottivida Kai thedum
Oru pidivaay soora
Vaay thedidum

Ithuvarayila naanum
Enna piriyala neeyum
Muthal murai ithudhaano
En neranum

Poi vaadi undhaene
Unmaane
Naan vaara kanne

Kattaandharayila en pattaam poochiya
Vitta porukkuma
En kuthamdhaanamma
Otha marathila naan thottil aadava
Othu pogava illa sethu malava

Poi Vaadi Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Poi Vaadi is from the Niram Marum Ulagil.

The song Poi Vaadi was sung by Ananthu.

The music for Poi Vaadi was composed by Dev Prakash.

The lyrics for Poi Vaadi were written by A.S. Dawood.

The music director for Poi Vaadi is Dev Prakash.

The song Poi Vaadi was released under the TrendMusic.

The genre of the song Poi Vaadi is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *