தமிழன் என்று சொல்லடா Tamizhan Endru Sollada Lyrics - Anirudh Ravichander, Lavanya Sundararaman, D. Imman

TAMIZHAN ENDRU SOLLADA LYRICS IN TAMIL: 'தமிழன் என்று சொல்லடா' The song is sung by Anirudh Ravichander, Lavanya Sundararaman and D. Imman from the soundtrack album for the Tamil film Bhoomi, directed by Lakshman, starring Jayam Ravi, Nidhi Aggerwal, Ronit Roy, Sathish, Thambi Ramaiah and Dato Radha Ravi. "TAMIZHAN ENDRU SOLLADA" is a Pop song, composed by D. Imman, with lyrics written by Madhan Karky.

தமிழன் என்று சொல்லடா Lyrics in Tamil

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணை தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று

வேற்று மொழி சொற்கள் எல்லாம்
கேட்டு கொண்டே வந்தேனே
என் தமிழில் ஏதோ ஒன்று

பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும்
அறிந்திடவில்லை நெஞ்சம்

மறுபடி பாதத்தினை நான் பதிக்கும் பொழுது
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்

பரத்கிரிக்.காம்

நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்

ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

பீசா பர்கர் உண்டு வந்தேன்
பாஸ்தா தின்றும் வந்தேனே
இட்டிலியில் ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று

ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன்
ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே
நம் பறையில் ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று

உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டுபிடிக்க
வேறு இடம் மண்ணில் இல்லை

ஏ மொழி வெறும் ஒலி இல்லை
வழி என்று உரைத்த
வேறு இனம் எங்கும் இல்லை

நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான்
உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான்

ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான்
அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

கோட்டு அதை கலட்டி விட்டு
பேன்ட் அதை கொளுத்திபுட்டு
வேட்டியை நீ மடிச்சுக்கட்டு
தகிட தகிட தகிட தகிட

சகதியில் கால விட்டு
நாத்து நட்டும் தாளம் இட்டு
எட்டு கட்ட பாட்டு கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆயிரம் ஆண்டின் முன்னே
சித்தர் சொன்னதெல்லாமே
இன்றுதான் நாசா சொல்லும்

நிலவை முத்தமிட்டு விண்கலத்தில் ஏறி
தமிழோ விண்ணை தாண்டி வெல்லும்

கிழவிகள் மொழி அனுபவ உளி
அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அறிவு

குமரிகள் விழி சிதறிடும் ஒளி
அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அழகு

ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு
உலகினில் ஒளி தர அதை பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா.

Tamizhan Endru Sollada Lyrics

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada..aa

Bhoomi engum sutri vandhen
Vinnai thottum vandhenae
Indha mannil edho ondru

Vaettru mozhi sorkkal ellaam
Kettu kondae vandhenae
En tamizhil edho ondru

Pirindhidum varai idhan perumaigal edhuvum
Arindhidavillai nenjam

Marupadi paadhathinai naan padhikkum pozhuthu
Silirkkuthu dhegam konjam

bharatlyrics.com

Narambugal anaithilum aram yenum uram dhaan
Ulagathin mudhal niram tamizh niram dhaan

Ezhu kodi mugam aanaal orae oru peyar dhaan
Adhu verum peyar illai engal uyir dhaan

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada

Pizza burger undu vandhen
Pasta thindrum vandhenae
Itiliyil edho ondru

Edhoo ondru

Rock and roll kettu vandhen
Jazzil mozhgi vandhenae
Nam paraiyil edho ondru

Edhoo ondru

Uravugal ennum sollin arththam kanduppidikka
Veru idam mannil illai

Ye.. Mozhi verum oli illai
Vazhi endru uraitha
Veru inam engum illai

Narambugal anaithilum aram yenum uram dhaan
Ulagathin mudhal niram tamizh niram dhaan

Ezhu kodi mugam aanaal orae oru peyar dhaan
Adhu verum peyar illai engal uyir dhaan

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada

Coat-u adhai kalatti vittu
Pantu adhai koluthiputtu
Vettiyai ne madichu kattu
Thagida thagida thagida thagida

Sagathiyil kaala vittu
Naaththu nattum thaalam ittu
Ettu katta paattu kattu
Thagida thagida thagida thagida

Aaiyiram aandin munnae
Siththar sonnathellaamae
Indru dhaan nasa sollum

Nilavai muthamittu vinkalathil yeri
Tamizho vinnai thaandi vellum

Kizhavigal mozhi anubhava uli
Adhil undu bhoomi pandhin moththa arivu

Kumarigal vizhi sidharidum oli
Adhil undu bhoomi pandhin moththa azhagu

Ezhu kodi idhaiyathil orae thudippu
Engal vizhigalil erivadhu orae neruppu
Ulaginukkozhi thara athaipparppu
Indha inathinil pirappathae thanichirappu

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada

Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada
Tamilan endru sollada thalai nimirndhu nillada
Tharaniyai nee vellada.

Tamizhan Endru Sollada Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download