தமிழன் பட்டு | THAMIZHAN PATTU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Ananthu, Deepak and S. Thaman from the Tamil film Eeswaran, directed by Suseenthiran. The film stars Nidhhi Agerwal, T.R. Silambarasan and Nandita Shwetha in the lead role. The music of "THAMIZHAN PATTU" song is composed by S. Thaman, while the lyrics are penned by Yugabharathi.
தமிழன் பட்டு Lyrics in Tamil
ஊரான ஊர எல்லாம்
ஓங்க வைக்கும் கொலசாமி
உன் பேர சொல்லி வாரோம்
முன்னேற வழி காமி
மாவிளக்கு போட்டிடறோம்
மாசுமறு போக்கிடையா
காவடியும் தூக்கிடுறோம்
கடைசி வரை காத்திடையா
நாடே கிடு கிடுக்க
நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க
நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும்
நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது
கோட்டையையும் தொட்டுடிச்சு
தன்னந்தனி நாடு இல்ல
தமிழ்நாடு நீ
தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும்
தமிழ்நாடு நீ
வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
ஹேய் உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு
உசுரையும் கொடுக்க உறவிருக்கு
இருட்டுல கெடந்தே தவிக்காத
நீ அடக்குற மனுஷன மதிக்காத
ஹேய்
பரத்கிரிக்.காம்
வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
ஹேய் வரான் வரான் இந்த தமிழன்
வரலாற்ற திருத்தி எழுதும் தலைவன்
நாடே கிடு கிடுக்க நட்டத்துதான் பூத்திடுச்சு
நாளும் பறையடுக்க நல்ல காலம் வந்திடுச்சு
குங்குமமும் சந்தனமும் நெத்தி எங்கும் ஒட்டிடுச்சு
குட்டப்பட்ட கூட்டம் இது கோட்டையையும் தொட்டுடிச்சு
தன்னந்தனி நாடு இல்ல தமிழ்நாடு
நீ தட்டுகெட்டு போறதென்ன வெளி நாடு
உன்னை என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு
நீ வேலை செய்ய அள்ளி தரும் வயக்காடு
மன்னாதி மன்னரெல்லாம் மண்ண நம்பி நின்னாங்க
மானத்தோட வீரம் காக்க சண்டை செய்ய சொன்னங்க
பொறந்த ஊற மறந்து நீயும் பொழப்ப பாக்க போனியே
புழுதிக்காட்ட மலடியாக்கி நரகம் வாழ்வு வாழ்ந்தியே
நிலத்த நீ மதிச்சா ஒசந்திடலாம்
இருக்குற வரையில் சிரிச்சிடலாம்
அறுபடை முருகனும் துணை இருப்பான்
நெல்ல அறுத்திட மணியென வெளஞ்சிருப்பான்
ஊரான ஊர எல்லாம் ஓங்க
வைக்கும் கொலசாமி.
Thamizhan Pattu Lyrics
Oorana oorayellam
Onga veikkum kolasamy
Unpaera chollivarom
Munera vazhi kaami
Maavilakku potudurom
Masumaru pokkidaiya
Kavadiyum thookidurom
Kadaisivara kathidaiya
Naade kidukidukka
Nattathuthan puthiduchi
Nalum paraiyadikka
Nalla kalam vanthuduchi
Kungumamum santhanamum
Netthiyengum ottiduchi
Kuttappatta kutamidhu
Kotaiyayum thottuduchi
Thananthani naadu illa
Tamilnadu nee
Thattukkettu porathenna velinadu
Unna yenna vaazhaveikkum
Tamilnadu nee
Vela seiyya allitharum vayakkadu
Uthatula namakku thamizh irukku
Usuraiyum kodukka uravirukku
Itutula kedanthey thavikkathe nee
Adakkura manusana madhikkatha
bharatlyrics.com
Hey varan varan intha thamizhan
Varalatra thirthi ezhudhum thalivan
Hey varan varan intha thamizhan
Varalatra thirthi ezhudhum thalivan
Hey varan varan intha thamizhan
Varalatra thirthi ezhudhum thalivan
Hey varan varan intha thamizhan
Varalatra thirthi ezhudhum thalivan
Naade kidukidukka
Nattathuthan poothiduchi
Nalum paraiyadikka
Nalla kaalam vanthuduchi
Kungumamum santhanamum
Netthiyengum ottiduchi
Kuttappatta kootamidhu
Kotaiyayum thottuduchi
Thananthani naadu illa
Tamilnadu nee
Thattukkettu porathenna velinaadu
Unna yenna vazhaveikkum
Tamilnadu nee
Vela seiyya allitharum vayakkadu
Mannathi mannarellam
Manna nambi ninaga
Manathoda veeram kaaka
Sanda seiyya sonnanga
Porantha oora maranthu neeyum
Pozhuthikkaatta maladiyaaki
Naraga vaazhvu vaazhnthiye
Nilatha nee madhicha osanthidalam
Irukura varaiyil sirichidalam
Arubada muruganum thonai irupan
Nella aruthida maniyena velanjirupan
Oorana oorayellam
Onga veikkum kolasamy.