UCHIMALAI KAATHAVARAAYAN SONG LYRICS: Uchimalai Kaathavaraayan is a Dance song, voiced by Jassie Gift and Anivee from Saregama Tamil. The song is composed by Anivee, with lyrics written by Anivee. The music video of the Tamil track is picturised on Ma Ka Pa Anand, Ashna Zaveri and RJ Vijay.
உச்சிமலை காத்தவராயன் Uchimalai Kaathavaraayan Lyrics in Tamil
பின்னால வந்த எவனும் வெளங்குநதில்ல
இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள
பயப்பட வேண்டாம் வாதாக இல்லை
உள்ள வந்து டேற போது மெல்ல மெல்ல
நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பாணம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆனாவத்துல ஆத்தாடி அனுபவம் புதுசு!
தோம் தா தகிடா தில்லைக்கா
தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க
தோம் தா தகிடா தில்லைக்கா
தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க
தங்கம் பெத்த சிறுக்கி மாவ மோகம் நேரைய்யா சிரிக்கிறாளே
அத்த பையன் பார்க்கயில தாற மேல பறக்குறானே
நீயும் நானும் ஒண்ணா சாேந்து தேனிலவு-உ போகலாம்
கண்டுக்காம போறியே டி என்ன சிம்ரன் இதெல்லாம்
பரத்கிரிக்.காம்
ஆதி நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பாணம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி அருந்தும் கொலுசு!
ரா-பகலா என் கிட்ட நீ பேச வேணும்
நீ உன் சொன்ன தாலி கட்ட வருவேன் நானும்
காதலிக்க வேணாம்-என சொன்னா நீயும்
உன்ன நெஞ்சுக்குள் வெச்சிருப்பேன் அதுவே போதும்
நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பாணம்
ஆதி நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்
உச்சிமலை உச்சிமலை
உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப் எல்லாம் விட்டுட்டு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆணவத்துல டோன்ட் டான்ஸ் பேபி அருந்தும் கொலுசு
ஆசைதான் அடக்கி வெச்சேன் ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதாடி அருந்தும் கொலுசு
தோம் தா தகிடா தில்லைக்கா
தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க
தோம் தா தகிடா தில்லைக்கா
தாடுக்கி விழுந்தேன் மல்லாக்க
Uchimalai Kaathavaraayan Lyrics
Pinnaala vandha evanum velangunadhilla
Idhayatthil edam irukku vaadi ulla
Bayappada vaenaamadi vaadaga illa
Ulla vandhu daera podu mella mella
Nee dhaan enakku venum
Un sirippu soma baanam
Nee dhaan enakku venum
Ada mudivu pannittaen naanum
Uchimalai kaathavaraayan kaavalukku kattupattu
Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula aadaadhadi arundhudum golusu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula aadaadhadi anubhavam pudhushu!
Thom tha thakita thillaakka
Thadukki vizhundhaen mallaakka
Thom tha thakita thillaakka
Thadukki vizhundhaen mallaakka
Thangam pettha sirukki mava mogam neraiyya sirikkiraaley
Attha paiyyan paarkayila thara maela parakkuraaney
Neeyum naanum onna saendhu honeymoon-u pogalaam
Kandukkaama poriye di enna simran idhellaam
Adi nee dhaan enakku venum
Un sirippu soma baanam
Nee dhaan enakku venum
Ada mudivu pannittaen naanum
Uchimalai kaathavaraayan kaavalukku kattupattu
Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula aadaadhadi arundhudum golusu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula aadaadhadi arundhudum golusu!
bharatlyrics.com
Raa-pagala en kitta nee paesa venum
Nee un sonna thaali katta varuvaen naanum
Kaadhalikka vaenaam-ena sonna neeyum
Unna nenjukkulla vecchiruppaen adhuvey podhum
Nee dhaan enakku venum
Un sirippu soma baanam
Adi nee dhaan enakku venum
Ada mudivu pannittaen naanum
Uchimalai Uchimalai
Ucchimalai kaathavaraayan kaavalukku kattupattu
Oorukkulla saetthu veccha setup ellaam vittu puttu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula dont dance baby arundhudum golusu
Aasayathaan adakki vecchaen aarala manasu
Aanavatthula aadaadhadi arundhudum golusu
Thom tha thakita thillaakka
Thadukki vizhundhaen mallaakka
Thom tha thakita thillaakka
Thadukki vizhundhaen mallaakka