உளுந்து விதைக்கையிலே Ulundhu Vithakkaiyilae Lyrics - Srinivas, Swarnalatha

ULUNDHU VITHAKKAIYILAE SONG LYRICS IN TAMIL: 'உளுந்து விதைக்கையிலே' The song is sung by Srinivas and Swarnalatha from the soundtrack album for the Tamil film Mudhalvan, directed by S. Shankar, starring Arjun, Manisha Koirala and Raghuvaran. "ULUNDHU VITHAKKAIYILAE" is a Romantic song, composed by A.R. Rahman, with lyrics written by Vairamuthu.

உளுந்து விதைக்கையிலே Ulundhu Vithakkaiyilae Lyrics in Tamil

ஹே லே லே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே லே ஹே லே
ஹே

ஹே லே லே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே லே ஹே லே
ஹே

உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில்
கவுளி கத்த வலது பக்கம்
கருடன் கொத்த தெருவோரம்
நெரகுடம் பாா்க்கவும் மணிச்சத்தம்
கேட்கவும் ஆனதே

ஒரு பூக்காாி
எதுக்க வர பசும் பால்மாடு
கடக்கிறதே இனி என்னாகுமோ
ஏதாகுமோ இந்த சிறுக்கி வழியில்
தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில
விட்டுவிட்டுப் போகும் உயிரே

அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில
விட்டுவிட்டுப் போகும் உயிரே

ஒரு தடவ இழுத்து
அணைச்சபடி உயிா் மூச்ச
நிறுத்து கண்மணியே

உன்முதுகு தொலைச்சி
வெளியேற இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு
பேச்சு வெயிலடிக்கும் மறு
பாா்வை உடம்பு மண்ணில்
புதையற வரையில் உடன்
வரக் கூடுமோ

உசிா் என்னோட
இருக்கயில நீ மண்ணோட
போவதெங்கே அட உன் சேவனே
நானில்லையா கொல்ல வந்த
மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில்
கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச
தேச்சிக் குளிக்கையில் என்னக்
கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்கு
மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில்
நீா் கசிய உதட்டு வழி
உசிா் கசிய ஒன்னால
சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே

அட ஆத்தோட
விழுந்த இலை அந்த
ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான்
பின்னோடுதே அட காலம்
மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில்
கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச
தேச்சிக் குளிக்கையில் என்னக்
கொஞ்சம்

பூசுவாயா

கொலுசுக்கு
மணியாக என்ன கொஞ்சம்

மாத்துவாயா

Ulundhu Vithakkaiyilae Lyrics

Hey lae lae hey hey hey
Hey hey hey lae hey lae hey

Ulundhu vedhakkayilae
Suththi oodha kaathu adikkayilae
Naan appanukku kanji kondu
Aathumedu thaandi ponen
Kanda nalla nalla sagunathil
Nenjukkuzhi poothu ponen

Ulundhu vedhakkayilae
Suththi oodha kaathu adikkayilae
Naan appanukku kanji kondu
Aathumedu thaandi ponen
Kanda nalla nalla sagunathil
Nenjukkuzhi poothu ponen

Vekkappadappil kavuli kaththa
Valadhu pakkam garudan koththa
Theruvoram nerakudam paarkkavum
Manichaththam ketkavum aanadhae

Oru pookkaari yedhukka vara
Pasum paalmaadu kadakkiradhae
Ini yennaaghumo yedhaaghumo
Indha sirukki vazhiyil
Deivam pugundhu varam tharumo

Ulundhu vedhakkayilae
Suththi oodha kaathu adikkayilae
Naan appanukku kanji kondu
Aathumedu thaandi ponen
Kanda nalla nalla sagunathil
Nenjukkuzhi poothu ponen

Anichcha malar azhagae
Achchu achchu vella pechazhagae
En kannukkulla koodu katti
Kaadhukkulla koovum kuyilae
Nee ettiyetti pogayila
Vittuvittu pogum uyirae

Oru thadava izhuththu anachabadi
Uyir moocha niruthu kanmaniyae
Un mudhugu tholachi veliyera
Innum konjam irukku yennavanae

Mazhai adikkum siru pechu
Veyil adikkum maru paarva
Odambu mannil pudhaiyira varaiyil
Udan vara koodumo

Usur yennoda irukkaiyila
Nee mannodu povadhengae
Ada unsevanae naan illaiyaa
Kolla vandha maranam kooda kolambum aiyaa

Kurukku chiruthavalae
Enna kungumathil karachavalae
Nenjil manja thechi kulikkayil
Enna konjam poosu thaayae
Kolusukku maniyaaga
Enna konjam maathu thaayae

Oru kannil neer kasiya
Udhattu vazhi usir kasiya
Onnaala sila murai irakkavum
Sila murai pirakkavum aanadhae

Ada aaththoda vizhundha yela
Andha aaththoda povadhu pol
Nenju onnodudhaan pinnodudhae
Ada kaalam marandhu
Kaattu maramum pookkiradhae

Kurukku chiruthavalae
Enna kungumathil karachavalae
Nenjil manja thechi kulikkayil
Enna konjam
Poosuvaiiyaa

Kolusukku maniyaaga
Enna konjam
Maathuvaiiyaa

Oh oh oh oh
Hmm hmm hmm hmm hmm hmm hmm
Oh oh oh oh
Hmm hmm hmm hmm hmm hmm hmm
Oh oh oh oh
Hmm hmm hmm hmm hmm hmm hmm
Oh oh oh oh
Hmm hmm hmm hmm hmm hmm hmm

Ulundhu Vithakkaiyilae Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Ulundhu Vithakkaiyilae is from the Mudhalvan.

The song Ulundhu Vithakkaiyilae was sung by Srinivas and Swarnalatha.

The music for Ulundhu Vithakkaiyilae was composed by A.R. Rahman.

The lyrics for Ulundhu Vithakkaiyilae were written by Vairamuthu.

The music director for Ulundhu Vithakkaiyilae is A.R. Rahman.

The genre of the song Ulundhu Vithakkaiyilae is Romantic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *