VAANAM ENNA VAANAM SONG LYRICS IN TAMIL: 'வானம் என்ன வானம்' The song is sung by Hariharan from the soundtrack album for the Tamil film Priyamaana Thozhi, directed by Vikraman, starring Madhavan, Jyothika Sridevi, Vijayakumar and Vineeth. "VAANAM ENNA VAANAM" is a Romantic song, composed by S. A. Rajkumar, with lyrics written by Pa. Vijay.
வானம் என்ன வானம் Vaanam Enna Vaanam Lyrics in Tamil
வானம் என்ன
வானம் தொட்டு விடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை
வென்று விடலாம்
வில்லாக
வானவில்லை கையில்
ஏந்த வேண்டும் அம்பாக
மின்னல்களை அள்ளி
வரவேண்டும்
நிலவுக்கு மேலே
நின்று ஜே போட வேண்டும்
விண்வெளியின் மேலே
புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே
பூத்துக் கிடப்போம்
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
வானம் என்ன
வானம் தொட்டு விடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை
வென்று விடலாம்
நெஞ்சிலே இந்த
நெஞ்சிலே கடல் பொங்குதே
ஆனந்தமாய் கையிலே இந்த
கையிலே வெற்றி வந்ததே
ஆரம்பமாய்
அட வாழ்வில்
இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும்
வசந்தங்களா கடலுக்கிங்கே
கைகள் தட்ட கற்றுத்
தந்திடலாம் பூவுக்கெல்லாம்
றெக்கை கட்டி பறக்கச்
சொல்லிடலாம்
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
வானம் என்ன
வானம் தொட்டு விடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை
வென்று விடலாம்
சொந்தமாய் ஒரு
சூரியன் அந்த வானத்தை
கேட்டால் என்ன இல்லையேல்
நாம் சொந்தமாய் ஒரு வானத்தை
செய்தால் என்ன
ஏ பூவே பூவே
என்ன சிரிப்பு உன் வாசம்
எல்லாம் வீட்டுக்கு அனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம்
சின்னப்புள்ளிகளே காற்றுக்கில்லை
காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
வானம் என்ன
வானம் தொட்டு விடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை
வென்று விடலாம்
வில்லாக
வானவில்லை கையில்
ஏந்த வேண்டும் அம்பாக
மின்னல்களை அள்ளி
வரவேண்டும்
நிலவுக்கு மேலே
நின்று ஜே போட வேண்டும்
விண்வெளியின் மேலே
புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே
பூத்துக் கிடப்போம்
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
Vaanam Enna Vaanam Lyrics
Vaanam enna vaanam
Thottu vidalaam
Vellum varai vaazhkai
Vendru vidalaam
Villaaga vaanavillai
Kaiyil yentha vendum
Ambaaga minnalgalai
Alli vara vendum
Nilavukku melae nindru
Jey poda vendum
Vinveliyin melae
Pulveli vaippom
Puveliyin melae
Poothu kidappom
Hoo hoo ho ho ho
Hoo hooo ho ho ho
Vaanam enna vaanam
Thottu vidalaam
Vellum varai vaazhkai
Vendru vidalaam
Nenjilae intha nenjilae
Kadal ponguthae aananthamaai
Kaiyilae intha kaiyilae
Vetri vanthathae aarambamaai
Ada vaazhvil indrae
Thirappu vizha
Ini vaazhkai engum vasanthangala
Kadalukkingae kaigal thatta
Katru thanthidalaam
Poovukkellaam rekkai katti
Parakka sollidalaam
Hoo hoo ho ho ho
Hoo hooo ho ho ho
Vaanam enna vaanam
Thottu vidalaam
Vellum varai vaazhkai
Vendru vidalaam
Sondhamaai oru sooriyan
Antha vaanathai kettaal enna
Illaiyel naam sonthamaai
Oru vaanathai seithaal enna
Ae poovae poovae ennasirippu
Un vaasam ellaam veettukuanuppu
Sigaram enna sigaram ellaam
Chinnap pulligalae
Kaatrukkillai kaatrukkillai
Mutru pulligalae
Hoo hoo ho ho ho
Hoo hooo ho ho ho
Vaanam enna vaanam
Thottu vidalaam
Vellum varai vaazhkai
Vendru vidalaam
Villaaga vaanavillai
Kaiyil yentha vendum
Ambaaga minnalgalai
Alli vara vendum
Nilavukku melae nindru
Jey poda vendum
Vinveliyin melae
Pulveli vaippom
Puveliyin melae
Poothu kidappom
Hoo hoo ho ho ho
Hoo hooo ho ho ho