அச்சமில்லை அச்சமில்லை Achamillai Achamillai Lyrics - Narayanan Ravishankar

அச்சமில்லை அச்சமில்லை | ACHAMILLAI ACHAMILLAI SONG LYRICS IN HINDI: This Tamil song is sung by Narayanan Ravishankar from album Naatpadu Theral. The music of "Achamillai Achamillai" song is composed by Thenisai Thendral Deva, while the lyrics are penned by Vairamuthu.

அச்சமில்லை அச்சமில்லை Lyrics in Tamil

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

பரத்கிரிக்.காம்

கைச்சரக்கும் மெய்யும் எம்மைக்
காவல்காக்கு மென்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

உச்சவீரம் மானம் ஞானம்
உயிர்கலந்திருப்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

திராவிடத்தை வீழ்த்த எண்ணித்
தீவளர்த்த போதிலும்
அராவிடத்தை அள்ளி நாவில்
அப்பிவிட்ட போதிலும்

பராபரத்தின் பேரில் சாதிப்
பகைவளர்த்த போதிலும்
சராசரங்கள் பாய்ச்சி எம்மைச்
சங்கறுத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

பச்சை ரத்தம் ஈந்துகாக்கும்
படைகள் சூழ்ந்திருப்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

கச்சவிழ்க்கும் கணிகை யாரும்
கயமைபேசு போதிலும்
பிச்சை கேட்க வந்து நம்மின்
பெருமை திருடு போதிலும்

நச்சரிக்கும் பொய்கள் நம்மை
நக்கியுண்ட போதிலும்
உச்சமான புகழைக் கொஞ்சம்
ஊறுசெய்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
நிச்சயித்த நீதி நேர்மை
நெஞ்சகத்தில் நிற்பதால்

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

கைச்சரக்கும் மெய்யும் எம்மைக்
காவல்காக்கு மென்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.

Achamillai Achamillai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Achamillai Achamillai is from the Naatpadu Theral.

The song Achamillai Achamillai was sung by Narayanan Ravishankar.

The music for Achamillai Achamillai was composed by Thenisai Thendral Deva.

The lyrics for Achamillai Achamillai were written by Vairamuthu.

The music director for Achamillai Achamillai is Thenisai Thendral Deva.

The song Achamillai Achamillai was released under the Vairamuthu Official.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *