நாளை ஒரு பூ மலரும் Naalai Oru Poo Malarum Lyrics - Uthara Unnikrishnan, Shilvi Sharon, Padmaja Sreenivasan

NAALAI ORU POO MALARUM SONG LYRICS IN HINDI: Naalai Oru Poo Malarum (நாளை ஒரு பூ மலரும்) is a Happy song, recorded by Uthara Unnikrishnan, Shilvi Sharon and Padmaja Sreenivasan from album Naatpadu Theral. The music of "Naalai Oru Poo Malarum" Tamil song is composed by Rajiv Menon, while the lyrics are penned by Vairamuthu.

Naalai Oru Poo Malarum Lyrics

Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Thaavarangal kai thattum
Thaai chedikku kondattam
Vinmeen pondradhoru
Manmeen naan endru
Vaan veliyai paarthu
Vannamalar kannadikkum

Azhiyum porulodu
Azhiyadha perazhagu
Serndhavidham enganamo
Deivangal uraiyaadum
Deivangal uraiyaadum

Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum

Saayam pona vaazhvodu
Sattendru niramoottum
Kaatrinaithu vaithu
Kaayavaithu manamoottum

Varivandu pasiyara
Vaa vendru thaenoottum
Undaadiya kalaippara
Ul veettil manjamidum

Kulamagalin kuzhal serndhal
Kulam valarkkum porulagum
Poo koodai serndhalo
Pookkari unavaagum

Sannidhi saerndhalo
Saamikku varamaagum
Sarugai ponalum
Bhoomikku uramaagum

Manangollum medaiyile
Mangalathin manamaagum
Padamaagum velaiyilo
Padaikkindra charamaagum

Chinnanjiru poovodu
Ennenna peruvaazhvu
Nootrandu vaazhvodu
Namakkunda poo vaazhvu

bharatlyrics.com

Naalai oru poo malarum
Naalu dhisai vaasam varum
Saarndhulla soozhalukku
Soundharya laharidharum.

நாளை ஒரு பூ மலரும் Lyrics in Tamil

நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யா லஹரிதரும்

நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யா லஹரிதரும்

தாவரங்கள் கை தட்டும்
தாய் செடிக்கு கொண்டாட்டம்
விண்மீன் போன்றதொரு
மண்மீன் நான் என்று
வான் வெளியை பார்த்து
வண்ணமலர் கண்ணடிக்கும்

அழியும் பொருளோடு
அழியாத பேரழகு
சேர்ந்தவிதம் எங்கனமோ
தெய்வங்கள் உரையாடும்
தெய்வங்கள் உரையாடும்

நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்யலஹரிதரும்

சாயம் போன வாழ்வோடு
சட்டென்று நிறமூட்டும்
காற்றிணைத்து வைத்து
காயவைத்து மணமூட்டும்

வாரிவந்து பசியாற
வாவென்று தேனூட்டும்
உண்டாடிய களைப்பாற
உல் வீட்டில் மஞ்சமிதும்

குலமகளின் குழல் சேர்ந்தால்
குலம் வளர்க்கும் பொருளாகும்
பூ கூடை சேர்ந்தாளோ
பூக்காரி உணவாகும்

சந்நிதி சேர்ந்தாளோ
சாமிக்கு வரமாகும்
சருகாய் போனாலும்
பூமிக்கு உரமாகும்

பரத்கிரிக்.காம்

மனங்கொள்ளும் மேடையிலே
மங்களத்தின் மணமாகும்
படமாகும் வேளையிலோ
படைக்கின்ற சரமாகும்

சின்னஞ்சிறு பூவோடு
என்னென்ன பெருவாழ்வு
நூற்றாண்டு வாழ்வோடு
நமக்குண்ட பூ வாழ்வு

நாளை ஒரு பூ மலரும்
நாலு திசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு
சௌந்தர்ய லஹரிதரும்.

Naalai Oru Poo Malarum Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *