LYRICS OF HUKUM: The song "Hukum" is sung by Anirudh Ravichander from Rajnikanth, Mohan Lal, Jackie Shroff, Shiva Rajkumar and Tamannah starrer Tamil film Jailer, directed by Nelson. HUKUM is composed by Anirudh Ravichander, with lyrics written by Super Subu.
ஹுக்கும் Hukum Lyrics in Tamil
ஹும் புலி கா ஹும்
ஹும் புலி கா ஹும்
அழப்பற கெளப்பறோம் தா பாரு டா
கலவரம் யரங்குன தா தாரு டா
நெலவரம் புரியிதா ஒக்காருடா
தலைவரு காலத்துல சூப்பர் ஸ்டாரு டா
வரமோர ஒடச்சிட செட் ஆனவன்
தலமோர கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல பொருத்தம் ஆனவன்
முடிவுல ஜெயிச்சிடா உரித்தானாவன்
நடக்குற நடை புயலாம் இச்சே
முடி ஓடுற ஸ்டைல் ஆ இச்சே
கண்ணவில்லா இது உண்மையான ஆ இச்சே
தல முதல் அடி வரை
தலைவரு அழப்பற
தனி தல போல பெயில் ஆ இச்சே
அட நூரு கு டெயில் ஆ இச்சே
சேதுக்குற எடம் ஜெயில் ஆ இச்சே
சேரா முதல் தேரா வாரா
தலைவரு அழப்பற
ஒன் அழும்பா பாடவன்
உங்கப்பன் விசில் ஆ கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வெப்பவன்
இவன் பேற தூக்க நாலு பேரு
பட்டதா பரிக நூறு பேரு
குட்டி செவுதா ஏத்தி பாத்தா
உசுர கொடுக்க கோடி பேரு
ஹும் புலி கா ஹும்
அலப்பற கெளப்பறோம்
தலைவரு நேரந்தரம்
நீ எண்ட் கார்டு யூ வைச்சா
இவ்வா போக்கு ஆ மாத்தி வைப்பா
நீ குறியா பருச் யூ வைச்சா
இவ்வா வலயில் ஏறி நிப்பா
சுத்தி அடிக்கிற லத்தி கிட்ட சிக்கினா
அட்டகத்தி எல்லாம் பொடி தான்
கண்டபடி நீ கம்பெடுது சூதுனா
உச்சந்தலையில இடி தான்
நாராச்சிருச்சினு மோர்கைக்தே
தோரா கிட்ட வந்து தொரைகாதே
சீரயில சிக்கி தோலயதே
ஒரசர வாரயில உனக்கொரு கோரயில
தோடா நெருங்குற முடியாதே
எது இழுக்குது தெரியாதே
குள்ள நரிக்கிது புரியாதே
விதிகல திருப்பூர
தலைவரு அழப்பற
ஒன் அலும்பா பாடவன்
உங்கப்பன் விசில் ஆ கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வெப்பவன்
இவன் பேற தூக்க நாலு பேரு
பட்டதா பரிக நூறு பேரு
குட்டி செவுத்த ஏத்தி பாத்தா
உசுர கொடுக்க கோடி பேரு
அலப்பற கெளப்பறோம்
தலைவரு நேரந்தரம்
அலப்பற கெளப்பறோம்
தலைவரு நேரந்தரம்
ஹும் புலி கா ஹும்
Hukum Lyrics
Hukum tiger ka hukum
Hukum tiger ka hukum
Alappara kelapparom dha paaru da
Kalavaram yeranguna tha daaru da
Nelavaram puriyidha okkaruda
Thalaivaru kalathula super staru da
Varamora odachida set aanavan
Thalamora kadakura hit aanavan
Eliyavan manasula fit aanavan
Mudivula jeichida urithaanavan
Nadakkura nada puyalam iche
Mudi odhukkura style ah iche
Kannavilla ithu real ah iche
Thala mudhal adi vara
Thalaivaru alappara
Thani thala pola bail ah iche
Ada nooru ku dail ah iche
Sethukkura edam jail ah iche
Sera mudhal thera vara
Thalaivaru alappara
Onn alumba paatthavan
Ungoppan whistle ah kaettavan
Onn mavanum peranum
Aatam poda veppavan
Ivan paera thooka naalu paeru
Pattatha parika nooru paeru
Kutti chevutha etti paatha
Usura kodukka kodi paeru
Hukum tiger ka hukum
Alappara kelapparom
Thalaivaru nerandharam
Nee end card u vaicha
Ivva trend ah mathi vaippa
Nee kuriya paruch u vaicha
Ivva valayil yeri nippa
Suthi adikira lathi kitta sikkina
Attakathi ellam podi dhaan
Kandabadi nee kambeduthu suthuna
Uchanthalayila idi dhaan
Narachiruchinu morgaikdhe
Dhora kitta vanthu dhoraikadhe
Sirayila sikki tholayadhe
Orasara varayila unakoru korayila
Thoda nerungura mudiyadhe
Edhu izhukudhu theriyadhe
Kulla narikkidhu puriyadhe
Vidhigala thirupura
Thalaivaru alappara
Onn alumba paatthavan
Ungoppan whistle ah kaettavan
Onn mavanum peranum
Aatam poda veppavan
Ivan paera thooka naalu paeru
Pattatha parika nooru paeru
Kutti chevuttha etti paatha
Usura kodukka kodi paeru
Alappara kelapparom
Thalaivaru nerandharam
Alappara kelapparom
Thalaivaru nerandharam
Hukum tiger ka hukum