மயக்குறியே Mayakirriye Lyrics - Anirudh Ravichander

மயக்குறியே | MAYAKIRRIYE SONG LYRICS IN TAMIL: The song is sung by Anirudh Ravichander under Saregama Tamil label. MAYAKIRRIYE song was composed by Anivee, with lyrics written by Anivee. The music video of this Love song stars Mugen Rao and Aathmika.

Mayakirriye Lyrics

Mookkutthi baby cute ah irukkeenga
Konjam paesi paesi aasa kaattureenga
Yaen ippo neenga thalli pogareenga?
Yaen nga?

Aama naanga konjam local u dhaanga
Poduvomey ungalukku love song ah
Kaettuputtu neenga love panna vaanga
Vaanga

Vaanga ma chumma
Give me an umma
Make you an amma

Mayakirriye sirikkuriye
Paavam ah irundha heart ah odaikkuriye
Mayakirriye sirikkuriye
Appaavi pola enna paathu nadikkuriye

Mayakirriye sirikkuriye
Idea va love ah sonna adikkuriye
Mayakirriye sirikkuriye
En love ah neeyum mop ah vecchi thodaikkuriye.

Mayakirriye sirikkuriye
Oru oara paarvaiyaala verukkuriye
Thadukkuriye thavikkuriye
Rendu vaartha paesitta moraikkuriye

Yaen di? Yaen di?
Avvalovu azhaga irukka?
Paakka paakka
Aaguraendi naanum kirukk ah!

Aana naanum konjam open-u type-u
Neeyum naanum saendha majaavaana vibe-u
Baby i just want u you in my life as a wife-u

Aama naanum konjam local u dhaan di
Pinnaaliye sutthuvaen di paattu paadi
Kaettuputtu neeyum love panna vaa di
Vaa di…

Hey pretty lady
Please join me baby
Naa aaganum daddy
Varla na podi

Mayakirriye sirikkuriye
Paavam ah irundha heart ah odaikkuriye
Mayakirriye sirikkuriye
Appaavi pola enna paathu nadikkuriye

Mayakirriye sirikkuriye
Idea va love ah sonna adikkuriye
Mayakirriye sirikkuriye
En love ah neeyum mop ah vecchi thodaikkuriye

Mayakirriye sirikkuriye
Mayakirriye sirikkuriye
Mayakirriye sirikkuriye
Mayakirriye sirikkuriye.

மயக்குறியே Lyrics in Tamil

மூக்குத்தி பேபி க்யூட்டா இருக்கீங்க
கொஞ்சம் பேசி பேசி ஆசை காட்டுறீங்க
ஏன் இப்போ நீங்க தள்ளி போகுறீங்க ஏங்க
ஏங்க

ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்கா
போடுவோமே உங்களுக்கு லவ் சாங்க
கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க
வாங்க

வாங்கமா சும்மா
கிவ் மீ எ உம்மா
ஐ வில் மேக் யூ எ அம்மா

bharatlyrics.com

மயக்குறியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்குறியே சிரிக்குறியே
ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே

மயக்குறியே சிரிக்குறியே
ஒரு ஓர பார்வையால வெறுக்குறியே
தடுக்குறியே தவிக்குறியே
ரெண்டு வார்த்தை பேசிட்டா மொறைக்குறியே

ஏன்டி ஏன்டி
அவ்வலோவு அழகா இருக்க
பாக்க பாக்க
ஆகுறேண்டி நானும் கிறுக்கா

ஆனா நானும் கொஞ்சம் ஓபன் டைப்பு
நீயும் நானும் சேர்ந்தா மஜாவான லைஃப்பு
பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைஃப்பு அஸ் எ வைஃப்பு

ஆமா நானும் கொஞ்சம் லோக்கலுதான்டி
பின்னாடியே சுத்துவேன்டி பாட்டு பாடி
கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண வாடி வாடி
வாடி…

ஹே ப்ரீட்டி லேடி
ப்ளீஸ் ஜாயின் மீ பேபி
நா ஆகணும் டாடி
வர்ல னா போடி

மயக்குறியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்குறியே சிரிக்குறியே
ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே

மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே.

Mayakirriye Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *