துகளாய் துகளாய் Tugalai Tugalai Lyrics - G. V. Prakash Kumar

'துகளாய் துகளாய்' | TUGALAI TUGALAI SONG LYRICS IN TAMIL: The song "Tugalai Tugalai" is sung by G. V. Prakash Kumar from Kangana Ranaut, Arvind Swamy and Bhagyashree starrer Tamil film Thalaivii, directed by A.L. Vijay. TUGALAI TUGALAI song was composed by G. V. Prakash Kumar, with lyrics written by Madhan Karky.

Tugalai Tugalai Lyrics

bharatlyrics.com

Tugalai tugalai
Odaikira idhayathai
Kaikalil enthid
Yaar varumaa

Ondru pinne ondrenave
Thumban yennai thodarkiratho
Oru thulli kanneer piriyum munne
Maru thulli kanneer thulirkiratho
Maru thulli kanneer thulirkiratho

Tugalai tugalai
Odaikira idhayathai
Kaikalil enthid
Yaar varumaa

Tugalai tugalai
Olargira bhoomiyay.

துகளாய் துகளாய் Lyrics in Tamil

துகளாய் துகளாய்
உடைகிற இதயத்தை
கைகளில் ஏந்திட
யார் வருவார்

ஒன்றன் பின்னே ஒன்றெனவே
துன்பம் என்னை தொடர்கிறதோ
ஒரு துளி கண்ணீர் பிரியும் முன்னே
மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ
மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ

துகளாய் துகளாய்
உடைகிற இதயத்தை
கைகளில் ஏந்திட
யார் வருவார்

பரத்கிரிக்.காம்

துகளாய் துகளாய்
உதிர்கிற முன்னே.

Tugalai Tugalai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download