NAAKKU CHEVANDHAVARAE SONG LYRICS IN HINDI: Naakku Chevandhavarae (நாக்குச் செவந்தவரே) is a Folk and Rock song, recorded by Vagu Mazan from album Naatpadu Theral. The music of "Naakku Chevandhavarae" Tamil song is composed by Vagu Mazan, while the lyrics are penned by Vairamuthu.
Naakku Chevandhavarae Lyrics
Naakku chevandhavare
Naalezhuthu mandhiriye
Mookku vedachavare
Munvazhukkai mannavare
Naakku chevandhavare
Naalezhuthu mandhiriye
Mookku vedachavare
Munvazhukkai mannavare
Koothu mudinjiruchu
Komarippulla edhukkunnu
Paathum paakkaama
Parabarannu poreyo
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo
Vaikkapor padappukku vadaruttu moolaiyila
Akkapor senja kadhai ayyanukku marandhirucho
Savarakathikku thappicha kurumudiyil
Mugara orasunadhu muzhusa thaan marandhirucho
bharatlyrics.com
Mottu mottu malligaya mutti mutti thattivittu
Muthu muthu vervai chottu
Moandha kadhai marandhirucho
Vaazhaith thoppukkulla valavi odacha kadhai
Vaazhai marandhirukkum valadhu kaiyi marandhirumo
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo
Thaeneri poyirundha sirukkamaga thalaimayiru
Paeneri ponadhayya pechuvarthai illama
Pullith thaemalukkum pudhuvetti madippukkum
Karuppatti odhattukkum karutha kili alaiyudhayya
Aarusaram changiliyo attihaiyo kekkalaiye
Manja kayithukku manasukkulla arikkudhayya
Aambalaiha sagavasam aduthoruthi varavaraikkum
Pombalaiha sagavasam pudhaikaadu poravaraikkum
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo
Oruvai vethalaiya iruvai unda kadhai
Thiruvai marandhalum thinnarusi marandhirumo.
நாக்குச் செவந்தவரே Lyrics in Tamil
பரத்கிரிக்.காம்
நாக்குச் செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு வெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே
நாக்குச் செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு வெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே
கூத்து முடிஞ்சிருச்சு
கொமரிப்புள்ள எதுக்குன்னு
பாத்தும் பாக்காமப்
பரபரன்னு போறீரோ!
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ
வைக்கப் போர்ப் படப்புக்கு வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை அய்யனுக்கு மறந்திருச்சோ?
சவரக் கத்திக்குத் தப்பிச்ச குறுமுடியில்
முகர ஒரசுனது முழுசாத்தான் மறந்திருச்சோ?
மொட்டு மொட்டு மல்லிகையை முட்டிமுட்டித் தட்டிவிட்டு
முத்துமுத்து வேர்வைச் சொட்டு
மோந்தகதை மறந்திருச்சோ
வாழைத் தோப்புக்குள்ள வளவி ஒடச்சகதை
வாழை மறந்திருக்கும் வலதுகையி மறந்திருமோ
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ
தேனேறிப் போயிருந்த சிறுக்கிமக தலைமயிரு
பேனேறிப் போனதய்யா பேச்சுவார்த்தை இல்லாம
புள்ளித் தேமலுக்கும் புதுவேட்டி மடிப்புக்கும்
கருப்பட்டி ஒதட்டுக்கும் கருத்தகிளி அலையுதய்யா
ஆறுசரம் சங்கிலியோ அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதய்யா
ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும்
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ
ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ.